மாட்டிக்கிச்சி பாடல் வரிகள்

Movie Name
Meesaya Murukku (2017) (மீசைய முறுக்கு)
Music
Hiphop Tamizha
Year
2017
Singers
Hiphop Tamizha
Lyrics
Hiphop Tamizha
மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி 
மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி
மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி 
மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி 

நான் தான் உன் டோனி 
என்னோட வா நீ
தங்கம் போல் மினுமினுக்குது 
உன்னோட மேனி
நான் தான் உன் ரெய்னா 
நீதான் என் குய்னா
வானத்தில் பறக்குதுப் பார் 
கலர் கலரா மைனா

அடி காட்ரினா கைப்பே 
நீதான் எனக்கு wife u
என்னோட  நீ இருந்தா 
நல்லா இருக்கும் லைப்பு 

அடி காட்ரினா கைப்பே
நீ எனக்கு Wife - U
என்னோட நீ இருந்தா 
நல்லா இருக்கும் லைப்பு 

மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி 
மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி
மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி 
மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி

சூப்பர்மேன போல நானும் 
பறந்து வருவன்டி
உன்ன தூக்கி போயி தாலிக் கட்டி 
வாழ்க்கைத் தருவேன்டி

ஸ்பைடர் மேன் போல நானும் 
வலைய வீசிதான்
உன்னை என்னில் பின்னிக்கிட்டு 
முத்தம் தருவன்டி

பேட்மேன் நானடி ஜோக்கர் நீயடி
என்னைக்குமே நீதான் எனக்கு 
முதல் எதிரி இருந்தும்
ஹிமேன் நானடி புலிக்குட்டி நீயடி
உன்முதுகில் போவேன் நானும் 
குதிரை சவாரி

மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி 
மாட்டிக்கிச்சி  மாட்டிக்கிச்சி
மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி 
மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.