மட்ராஸ் டூ மதுர பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Aambala (2015) (ஆம்பள)
Music
Hiphop Tamizha
Year
2015
Singers
Kailash Kher, Vishnu Priya, Maria Roe Vincent
Lyrics
Hiphop Tamizha
நான் காமன் ஆனா ஆம்பள
நான் காதலிச்ச பொம்பள

கவுத்து புட்டு போனா என்ன
நெஞ்சு தாங்கல

நான் காமன் ஆனா ஆம்பள
நான் காதலிச்ச பொம்பள

கவுத்து புட்டு போனா என்ன
நெஞ்சு தாங்கல

நான் தினமும் எங்கல
நெஞ்சுல உன்ன தாங்கல

நீ பாக்காமலே போனதால
நொந்து சாகுறேன்

அடியே உன் கன்னம் தக்காளி செவப்பு
அடியே என் கன்னம் கொஞ்சம் தான் கருப்பு

இருந்தும் என் மேல ஏன் இந்த வெறுப்பு
ஊருக்குள்ள கேட்டு பாரு மாமன் தான் நெருப்பு

மட்ராஸ் டூ மதுர
ஊர் எல்லாம் அதர

மச்சான் நீ நடந்து வந்த
என் நெஞ்சு செதற

மட்ராஸ் டூ மதுர
ஊர் எல்லாம் அதர

மச்சான் நீ நடந்து வந்த
என் நெஞ்சு செதற

என் போல் யாரு இங்க கட்டழகு
நீதான் என்னிக்கும் என்னோட ஆம்பள

யோ ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள
ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள
ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள
ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள

நான் வந்தேனே பூ தந்தேனே
என் செந்தேனே வாடி என பொன் மானே

என் ராஜா நீ உன் ரோஜா நான்
என் நெஞ்சுல பாத்து விடு நீ தான்யா

அடியே என்ன பாத்து இப்படியா சொல்லுற
ரெண்டு கண்ணால என்ன நீயும் மெல்லுற

சும்மா விட்ட நீ ரொம்ப தான் துள்ளுர
கிட்ட வந்தாக்க என் த என்ன தள்ளுற

அடியே உன் கன்னம் தக்காளி செவப்பு
அடியே என் கன்னம் கொஞ்சம் தான் கருப்பு

இருந்தும் என் மேல என் இந்த வெறுப்பு
ஊருக்குள்ள கேட்டு பாரு மாமன் தான் நெருப்பு

மட்ராஸ் டூ மதுர
ஊர் எல்லாம் அதர

மச்சான் நீ நடந்து வந்த
என் நெஞ்சு செதற

மட்ராஸ் டூ மதுர
ஊர் எல்லாம் அதர

மச்சான் நீ நடந்து வந்த
என் நெஞ்சு செதற

என் போல் யாரு இங்க கட்டழகு
நீதான் என்னிக்கும் என்னோட ஆம்பள

யோ ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள
ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள
ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள
ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள

யே உன்னால நான் பின்னால
நான் தன்னால வந்தேனே வந்தேனே

வா என் முன்னால நா அவ தன்னாலே
காதல சொன்னால என் மேல என் மேல

ரெண்டு புரியுது பயந்து மறையுது
வைன்னு க்லாசுல என குயினு தெரியுது

ஆனது ஆகட்டும் போனது போகட்டும்
காதல் சோகம் எல்லாம் காதோட மறையட்டும்

மட்ராஸ் டூ மதுர
ஊர் எல்லாம் அதர

மச்சான் நீ நடந்து வந்த
என் நெஞ்சு செதற

என் நெஞ்சு செதற என் நெஞ்சு செததுற என் நெஞ்சு
என் நெஞ்சு என் நெஞ்சு என்ன என்ன என்ன என்ன

டர்ந் இட் ஆஃப்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.