வா வா வா வெண்ணிலா பாடல் வரிகள்

Last Updated: Mar 28, 2023

Movie Name
Aambala (2015) (ஆம்பள)
Music
Hiphop Tamizha
Year
2015
Singers
Mohit Chauhan, Amrita Shekar, Nirthya Maria Andrews
Lyrics
Hiphop Tamizha
வா வா வா வெண்ணிலா
ஆ ஹா

உன் கண்கள் வெண்ணிலா
ஆ ஹா

என் நெஞ்சில் நீயும் இறங்கி
ஏதோ மாயம் செய்தாய்

வா வா வா வெண்ணிலா
ஆ ஹா

உன் கண்கள் வெண்ணிலா
ஆ ஹா

என் நெஞ்சில் நீயும் இறங்கி
ஏதோ மாயம் செய்தாய்
ஆ ஹா

என் அன்பே வா ஆ ஹா

என் அன்பே வா ஆ ஹா

ஆ ஹா என் அன்பே வா என் அன்பே வா

ஆ ஹா ஆ ஹா
என் அன்பே வா ஆ ஹா

என் அன்பே வா ஆ ஹா ஆ ஹா
என் அன்பே வா என் அன்பே வா

உன்னை பார்க்கும் போது
நெஞ்சம் பயம் அறியாதது

நீ பேசினாலே
எதுவும் புரியாது

கண் ஜாடை காட்டினாலே
அவள் கண்ணால் காதல் ஊட்டினாலே
என் நெஞ்சை வாட்டினாலே
உன்னாலே

என் ஹார்மோன் எல்லாம்
தீ பிடிக்க

உன் தேகத்தில்
நான் பூ பறிக்க

உன்னை கொஞ்சம் முத்தம் இட்டு
நான் சிரிக்க

அய்யோ பெண்ணே நானும் ஆர்ப்பரிக்க
உனக்கெனவே நான் காத்திருக்க

என்னை நீயும் தொட்டால் போதும்
விழுந்திடுவேன்

வா வா வா வெண்ணிலா

உன் பேச்சு
உன் பார்வை
எல்லாம் என் நெஞ்சுக்குள்ளே

ஏதோ ஒன்று செய்கிறதே
என்ன மாயமோ புரிய வில்லை

உன்னாலே என் வாழ்க்கை
தடம் மாறி போகிறதே

தடுத்திட நான் நினைத்தாலே
என்னாலே முடியவில்லை

என்னை என்ன செய்தாய் அன்பே
எதும் தெரியாமல் நானும்

உன் பின்னால் சுற்றி வருவேன்
என் வாழ்வில் ஒவ்வொரு நாளும்

இதயத்தின் நடுவே அன்பே
கட்டிடுடுவேன் காதல் பாலம்

அதில் இருவரும் கைகள் கோர்த்து
நடந்திடுவேனோ
ஆ ஹா
ஓ ஆ ஹா
ஓ ஓ ஆ ஹா

வா வா வா வெண்ணிலா
ஆ ஹா
உன் கண்கள் வெண்ணிலா

என் நெஞ்சில் நீயும் இறங்கி
ஏதோ மாயம் செய்தாய்

வா வா வா வெண்ணிலா
உன் கண்கள் வெண்ணிலா

என் நெஞ்சில் நீயும் எறங்கி
ஏதோ மாயம் செய்தாய்

வா வா என் அன்பே வா
வா வா என் அன்பே வா
வா வா என் அன்பே அன்பே அன்பே அன்பே வா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.