பழகிக்கலாம் பாடல் வரிகள்

Movie Name
Aambala (2015) (ஆம்பள)
Music
Hiphop Tamizha
Year
2015
Singers
Hiphop Tamizha
Lyrics
Hiphop Tamizha
உன் பேரென்ன தெரியாது உன் ஊரென்ன தெரியாது
நீ யாருன்னே தெரியாது பரவா இல்ல

தேவை இல்ல உன் வரலாறு
என்ன லவ் பண்ணவே முடியாது என்றே சொன்னாலும் கூட பரவ இல்ல

பழகிக்கலாம் வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர் கேர்ள்
பழகிக்கலாம் வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர்

பழகிக்கலாம் வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர்
பழகிக்கலாம் வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர் கர்ல்
பழகிக்கலாம் ஹே பழகிக்கலாம்

கனவிலும் நீ தான் புள்ள
நெனவிலும் நீ தான் புள்ள
ஐயோ உன் தொல்ல தாங்கவில்ல

என் மனசு ரொம்ப வெள்ள
ஆனா நீ குடுக்குற தொல்ல
அதனால நாலு நாளா தூங்கவில்ல

நீ லண்டன் லட்டு
நான் மதுர புட்டு
சேந்து தான் விடுவோமா லவ் ராக்கெட்டு

அடி அல்வா தட்டு நீ என்ன தொட்டு
என் ஹார்ட் ஆ தான் அடிக்காத பிக் பாக்கெட்டு

ஒரு ஜல்லிக்கட்டு காள போல ஆடி வந்தேனே என் வால வால
ஒரு ஃபுல் கட்ட பாத்தாலே சாஞ்சேனே மேஞ்ஜேனே
உன் மேலே பாஞ்சேனே நான்

உன் பேரென்ன தெரியாது உன் ஊரென்ன தெரியாது
நீ யாருன்னே தெரியாது பரவா இல்ல

தேவை இல்ல உன் வரலாறு
என்ன லவ் பண்ணவே முடியாது
என்றே சொன்னாலும் கூட பரவ இல்ல

பழகிக்கலாம் வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர் கேர்ள்
பழகிக்கலாம் வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர்

பழகிக்கலாம் வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர் கர்ல்
பழகிக்கலாம் ஹே பழகிக்கலாம்

பழகிக்கலாம் வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர் கர்ல்
பழகிக்கலாம் வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர்

ப பழகிக்கலாம் வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர் கர்ல்
பழகிக்கலாம் வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர்
பழகிக்கலாம் ஹே பழகிக்கலாம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.