Song lyrics

Vikram Title Track Lyrics

விக்ரம் டைட்டில் டிராக் பாடல் வரிகள்

Last updated Sep 17, 2026

Music
Anirudh Ravichander
Year
2022
Singers
Anirudh Ravichander
Lyricist
Vishnu Edavan
Vikram Title Track

Video

Vikram Title Track

Lyrics

Vikram Title Track Lyrics

(ஆரம்பிக்கலாமா?)

Once upon a time, there lived a ghost
He was known as Vikram...

விக்ரம்... விக்ரம்... விக்ரம்...
விக்ரம்... விக்ரம்... விக்ரம்...

எவனென்று நினைத்தாய்
எவனென்று நினைத்தாய்
எதிரிக்கு எமனாய்
இங்கு இருப்பான் இவனே

நடுங்கிடும் அரக்கன்
முடித்திட வருவான்
துப்பாக்கி முனையில்
உயிர்களை எடுப்பான்

விக்ரம்... விக்ரம்... விக்ரம்...
விக்ரம்... விக்ரம்... விக்ரம்...

Eagle is coming...
Eagle is coming...

பட்டைய கெளப்பு
இவன் படையோட வருவான்
சட்டைய கழட்டு
இவன் சிதறவுடுவான்

தட்டுக்கு தட்டு
இவன் தோட்டாக்கள் கட்டு
கட்டுனா கட்டு
இவன் கெட்டவன் தான்

கெட்டவன் கெட்டவன் தான்
இவன் கில்லாடி கில்லாடி தான்
வந்தது யாருன்னு பாரு
இவன் வாழுற கோஸ்ட்டு தான்

விக்ரம்... விக்ரம்... விக்ரம்...
விக்ரம்... விக்ரம்... விக்ரம்...

விக்ரம்... விக்ரம்... விக்ரம்...
விக்ரம்... விக்ரம்... விக்ரம்...

(ஆரம்பிக்கலாமா?)
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people