Song lyrics

Vikram (Title Track) Lyrics

விக்ரம் டைட்டில் டிராக் பாடல் வரிகள்

Last updated Oct 03, 2026

Music
Anirudh Ravichander
Year
2022
Singers
Anirudh Ravichander
Lyricist
Vishnu Edavan
Vikram (Title Track)

Video

Vikram (Title Track)

Lyrics

Vikram (Title Track) Lyrics

நாயகன் மீண்டும் வர
எட்டுத் திக்கும் பயம் தானே
ராட்சச ராமன் என
கலவை கொண்டவன் இவன் தானே

இவன் வரலாறும் ஒரு யுகம் பாடும்
இவன் கலைத் தாகம் போர் வினையாகும்
இவன் அடையாளம் அது கடலாகும்
பல போர் வென்ற ஒரு பெயராகும்

ஆரம்பிக்கலாங்களா?

தகிட தக் திம்
தக் திம் தக் திம்
தகிட தக் திம்
தக் திம் தக் திம்
தகிட தக் திம்
தக் திம் தக் திம்
தகிட தக் திம்
தக் திம் தக் திம் ஹஹஹஹா

விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்

நாயகன் மீண்டும் வர
எட்டுத் திக்கும் பயம் தானே
ராட்சச ராமன் என
கலவை கொண்டவன் இவன் தானே

விழுந்தால் இடியாய்
எழுந்தால் மலையாய்
தலைவன் ஒருவன்
பெரும் போர்க் கலைஞன்

பல வாள் துளைத்தும்
இவன் விழுந்ததில்லை
உலகே எதிர்த்தும்
இவன் அடங்கவில்லை
இது போல் ஒருவன்
இங்கு வாழ்ந்ததில்லை
எமனே முயன்றும்
இவன் மாய்ந்ததில்லை

ஆரம்பிக்கலாங்களா?

தகிட தக் திம்
தக் திம் தக் திம்
தகிட தக் திம்
தக் திம் தக் திம்
தகிட தக் திம்
தக் திம் தக் திம்
தகிட தக் திம்
தக் திம் தக் திம் ஹஹஹஹா

விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people