Song lyrics

Porkanda Singam (EDM Version) Lyrics

போர்க்கண்ட சிங்கம் (EDM Version) பாடல் வரிகள்

Last updated Oct 03, 2026

Music
Anirudh Ravichander
Year
2022
Singers
Anirudh Ravichander
Lyricist
Vishnu Edavan
Porkanda Singam (EDM Version)

Video

Porkanda Singam (EDM Version)

Lyrics

Porkanda Singam (EDM Version) Lyrics

போரின் நடுவிலே
தலைவன் மாரிலே
ஒருவன் பசிக்கென
வேட்டை துவங்குதே

நரிகள் கூட்டமோ
வழியில் கிடக்குதே
குருதி ஆட்டமோ
காட்டில் நடக்குதே

படைகள் நூறு வந்தும்
போதவில்லையே
தடுக்க வந்த பகையும்
வெல்லவில்லையே

போர்க்கண்ட சிங்கம்
யார்கண்டு அஞ்சும்
போர்க்கண்ட சிங்கம்
யார்கண்டு அஞ்சும்

மாறாது மாறாது
இவன் வீரமே
வீரமே

போர்க்கண்ட சிங்கம்
யார்கண்டு அஞ்சும்
வீரமே
வீரமே

போர்க்கண்ட சிங்கம்
யார்கண்டு அஞ்சும்
வீரமே
போர்க்கண்ட சிங்கம்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people