Video
Porkanda Singam
Lyrics
Porkanda Singam Lyrics
போர்கண்ட சிங்கம் ஒன்று
முன்னே வந்து நிற்குதே
முன்பெல்லாம் புயலானதே
இன்றோ பூந்தென்றலே
தாயாக பார்த்தானே
அன்பாலே சேர்த்தானே
கன்னத்தில் முத்தமிட்டு
கண்ணீரை துடைத்தானே
காலங்கள் மாறலாம்
கோலங்கள் மாறலாம்
மாறாத ஒன்றுண்டு
அவன் காட்டும் பாசம்
வீரனின் வேட்கையை
தூண்டிடும் தீயவன்
பிள்ளையின் கண்ணீரில்
நனைந்திடும் ஏழை
போர்கண்ட சிங்கம் ஒன்று
முன்னே வந்து நிற்குதே
முன்பெல்லாம் புயலானதே
இன்றோ பூந்தென்றலே
முன்னே வந்து நிற்குதே
முன்பெல்லாம் புயலானதே
இன்றோ பூந்தென்றலே
தாயாக பார்த்தானே
அன்பாலே சேர்த்தானே
கன்னத்தில் முத்தமிட்டு
கண்ணீரை துடைத்தானே
காலங்கள் மாறலாம்
கோலங்கள் மாறலாம்
மாறாத ஒன்றுண்டு
அவன் காட்டும் பாசம்
வீரனின் வேட்கையை
தூண்டிடும் தீயவன்
பிள்ளையின் கண்ணீரில்
நனைந்திடும் ஏழை
போர்கண்ட சிங்கம் ஒன்று
முன்னே வந்து நிற்குதே
முன்பெல்லாம் புயலானதே
இன்றோ பூந்தென்றலே
People
Related People
6 people