Song lyrics

Pathu Kaasu Lyrics

பத்து காசு இல்லேனாலும் பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
G. V. Prakash Kumar
Year
2020
Singers
G. V. Prakash Kumar
Lyricist
Arivu
Pathu Kaasu

Lyrics

Pathu Kaasu Lyrics

பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா
என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா
பெத்த தாய போல வந்து துடிப்பானடா
என் பக்கத்துல எப்போதுமே இருப்பானடா

லப்பு டப்பு லப்பு டப்பு
இதயம் துடிக்கும்
அது நட்பு நட்பு நட்புனுதான்
எப்போதும் நினைக்கும்

லப்பு டப்பு லப்பு டப்பு
இதயம் துடிக்கும்
அது நட்பு நட்பு நட்புனுதான்
எப்போதும் நினைக்கும்

தந்தையும் தாயும்
இந்த ஒரே ஆளுடா
என் நண்பன போல்
ஒரே சொந்தம் இங்கே யாருடா

பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா
என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா
பெத்த தாய போல வந்து துடிப்பானடா
என் பக்கத்துல எப்போதுமே இருப்பானடா

பட்டுனு போன்ன போட்டா
வந்து நிப்பான் முன்னாடி
பிரெண்டுனு பேருதானே
ஒன்னா நம்பர் கில்லாடி

கெத்துன்னா கெத்துங்கோ
என் நண்பன் வர்றான் ஒத்துங்கோ
சிக்காம நிக்கிறப்போ
வந்துக் கைய குட்த்தாங்கோ

டக்குனு கைய போட்டா
டைட்டானிக்கு நிக்காது
பிரச்சனை வந்துபுட்டா
மச்சான் தானே பேஜாரு

தந்தையும் தாயும்
இந்த ஒரே ஆளுடா
என் நண்பன போல்
ஒரே சொந்தம் இங்கே யாருடா

பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா
என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா
பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா
என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people