பவர் கவுஸ் பாடல் வரிகள்

Last Updated: Aug 20, 2025

Movie Name
Coolie (2025) (கூலி)
Music
Anirudh Ravichander
Year
2024
Singers
Anirudh Ravichander, Arivu
Lyrics
Arivu
Young man young man young man
Forever man ♪
Young man young man young man
Forever man
Young man young man young man
Forever man
Young man young man
Young

அரங்கம் அதிரட்டுமே
Whistle-u பரக்கட்டுமே.. now
கரங்கள் ஒசரட்டுமே
Take over ஒட்டுமொத்தமே… now

குழந்த சிரிப்புல face தான்
இமய மலை போல mass தான்
மனச பறிக்கிற craze தான்
Genz உன்னை பத்தி பேசுதாம்

Coo coo coolie power house-eh
எண்ணைக்கும் குறையாத movusu-eh
உன் மேல எளசுங்கலுக்கும
பெருசுகளுக்கும பொதுஸுகளுக்கும
பாமரனுக்கும குமாரிகளுக்கும
Loves-eh

Coo coo coolie power house-eh
எண்ணைக்கும் குறையாத movusu-eh
உன் மேல எளசுங்கலுக்கும
பெருசுகளுக்கும பொதுஸுகளுக்கும
பாமரனுக்கும குமாரிகளுக்கும
Loves-eh

Love you love you love you love
Love love love
Love you love you love you

எளசுங்கலுக்கும் பெருசுகளுக்கும்
Love you love you love you
Love
பொதுஸுகளுக்கும் பாமரனுக்கும்
Love you love you love you
Love
எளசுங்கலுக்கும் பெருசுகளுக்கும்
Love you love you love you
Love
பாமரனுக்கும் குமாரிகளுக்கும்
Loves-eh

Young man young man young man
Forever man ♪
Young man young man young man
Forever man
Young man young man young man
Forever man
Young man young man
Young

தொட்ட கரண்டா
கெட்ட பையன் டா
பத்த வைச்சிட்டியே பரட்டா
Coolie நடக்க
ரோமம் சிலிர்க்க
ஆளு shadow-வெ mad-ah இருக்க

உன் energy இங்க எனை எத்துடா
No way
எவனும் தொட முடியாதுடா
தொட்ற பாக்கலாம்

சுயம்பு சரிதிரம் பாருடா
சிரிக்கும் எரிமலைதானடா

ப ப பரட்ட power house-eh
காந்த கண்ணு ரெண்டும் ravusu-eh
உன் மேல எளசுங்கலுக்கும
பெருசுகளுக்கும பொதுஸுகளுக்கும
பாமரனுக்கும குமாரிகளுக்கும
Loves-eh

Love you love you love you love
Love

ப ப பரட்ட power house-eh
Say my name
காந்த கண்ணு ரெண்டும் ravusu-eh
Goddamn rightt
உன் மேல எளசுங்கலுக்கும
பெருசுகளுக்கும பொதுஸுகளுக்கும
பாமரனுக்கும குமாரிகளுக்கும
Loves-eh

Love you love you love you love
Love

தலைவன் இறங்கட்டுமே
சரிதம் எழுதட்டுமே
Now
மலைகள் ஒடுங்கட்டுமே
Now
உலகம் உலரட்டுமே
How

அரங்கம் அதிரட்டுமே
Whistle-u பரக்கட்டுமே.. now
கரங்கள் ஒசரட்டுமே
Take over ஒட்டுமொத்தமே… now

Young man young man young man
Forever man ♪
Young man young man young man
Forever man
Young man young man young man
Forever man
Young man young man
Young

Love you love you love you love
Love
He is a rockstar with the rapstar
For the super star

Love you love you love you love
Love
He is a rockstar with the rapstar
For the super star

அரங்கம் அதிரட்டுமே-ehh

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.