வாத்தி ரைடு பாடல் வரிகள்

Last Updated: Jun 04, 2023

Movie Name
Master (2020) (மாஸ்டர்)
Music
Anirudh Ravichander
Year
2020
Singers
Arivu, Anirudh Ravichander
Lyrics
Arivu
ஆனா ஆவன்னா
அப்னா டைம்னா
வாங்கனா வணக்கம்னா
வாத்தி ரைடுனா
ஆனா ஆவன்னா
அப்னா டைம்னா
வாங்கனா வணக்கம்னா

உலகத்தரம் உள்ளூரு வாத்தியாரு
தூக்கி போட்டு சாத்துவாரு
தட்டி தட்டி தூக்குவாரு
கெட்ட புள்ள திருந்திட
சட்டம் தந்த எடம்
உள்ள வந்தும் தப்பு செஞ்சா
வாத்தி ரைடு வரும்

வாத்தி ரைடு
வாத்தி ரைடு
வாத்தி ரைடு

வந்து வாண்டட்டாவே மாட்டிடாத
பாத்து போயிடு
நண்பா நல்லமாறி சொல்லும் போதே
கேட்டு போயிடு

நம்ம வாத்தி ரைடு
வாத்தி ரைடு
வாத்தி ரைடு

வாத்தி ரைடு
வாத்தி ரைடு
வாத்தி ரைடு

மேல ஏத்தி விட்டு
பார்த்துடாத வேற சைடு
இந்த வாத்திகிட்ட வெச்சிக்காத
ஓரம் போயிடு

நம்ம வாத்தி ரைடு
வாத்தி ரைடு
வாத்தி ரைடு

பங்கம் பங்கம் பதிலடி
சந்தும் பொந்தும் சரவெடி
அண்ணா பண்ணும் அதிரடி

வாத்தி யாரு?…..
தளபதி

பிளாக்கு தங்கம் டி
காட்டு சிங்கம் டி
நவுரு டி
வாக்-க பாரு கெத்தா
நீ கேட்ட மூடு

டர ரரா டராரா
டர ரரா டராரா

தே கால் மீ மாஸ்டர்
மாற்றங்கள் வரும் பாஸ்டர்

கற்பி ஒன்று சேர்
வெற்றி கொண்டு சீர்
திருத்துற வாத்தியாரு
கூர் விழியில பார்
வகுப்பறை நடுங்கும்
இரும்பு கரம் அடங்கும்
அரச மரம் ஒழுக்கம்
தவறும் நேரம்

வாத்தி ரைடு வரும்

பக்குவொம சொல்லும் போதே
கேட்டுகோங்க செல்லம்
தொல்ல பண்ணா வாத்தியாரு
கம்பு வந்து கொஞ்சும்….ஐயோ

வேண்டாம் பிலிப்பு
இது வார்னிங் சிரிப்பு
வந்து தானவே ஒத்திகிட்டா
போலாம் சமத்து குட்டி

எண்ணம்மா அங்க சத்தம்
வச்ச
மூக்கு மேல ரத்தம்
நண்பா
எங்க ஓடி ஒளிஞ்சாலும்
வாத்தி கண்ணு தூக்கும்
வாத்தியாரு பேச்சை கேட்டா
வாழ்க்கை மேல ஏறும்
தேவை இல்லாத வேலை பார்த்தா
முட்டி போட நேரும்

டர ரரா டராரா
டர ரரா டராரா

நிக்காத நிக்காத
மறுபடி சிக்காத சிக்காத
ஒருமுறை தொட்டாலே கெட்டனே
பதிலடி பக்கவா வெப்பானே

தெருவில் நடுக்குற கொடுமைய
கடக்குற தலைமுறை
படிக்கிற தமிழில் இருக்குது
பொதுமறை எதுக்குன்னு
விலகுற பழக்கமும் எனக்கில்லே
எப்போதும் என்னோடு இருக்கும்
பட்டாளம் உன்னை உரைக்கும்
கட்டாயம் மண்ணை திரட்டும்
பேதங்கள் இல்லாதிருக்கும்
நாடெங்கள் கண்ணாய் இருக்கும்

{இது வர பொறுத்தோம்
சும்மா
அடி விழும் இனிமே
கும்மா} (2)

தட்டம் தட்டம் தடாலடி
நண்டும் சிண்டும் ஒதரும்டி
உள்ள வந்தா பவருடி

அண்ணா யாரு ?
தளபதி

பிளாக்கு தங்கம் டி
காட்டு சிங்கம் டி
நவுரு டி
இது பீஸ்ட் மோட்

டர ரரா டராரா
டர ரரா டராரா
டர ரரா டராரா
டர ரரா டராரா

ராக்ஸ்டார் வித் தி ராப்ஸ்டார் பார் தி மாஸ்டர்

வாத்தி ரைடு
வாத்தி ரைடு
வாத்தி ரைடு

வந்து வாண்டட்டாவே மாட்டிடாத
பாத்து போயிடு
நண்பா நல்லமாறி சொல்லும் போதே
கேட்டு போயிடு

நம்ம வாத்தி ரைடு
வாத்தி ரைடு
வாத்தி ரைடு

வாத்தி ரைடு
வாத்தி ரைடு
வாத்தி ரைடு

மேல ஏத்தி விட்டு
பார்த்துடாத வேற சைடு
இந்த வாத்திகிட்ட வெச்சிகாத
ஓரம் போயிடு

நம்ம வாத்தி ரைடு
வாத்தி ரைடு
வாத்தி ரைடுடா

{ஆனா ஆவன்னா
அப்னா டைம்னா
வாங்கனா வணக்கம்னா
வாத்தி ரைடுனா} (2)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.