தீவிர வியாதி வியாதி பாடல் வரிகள்

Last Updated: Jun 04, 2023

Movie Name
Gypsy (2020) (ஜிப்ஸி)
Music
Santhosh Narayanan
Year
2020
Singers
Arivu
Lyrics
Arivu
மனி தனை மனி தனை
வெறுப்பதாய் அறிந்தேன்
பிரிவினை தருகிற
வழிதனை அடைந்தேன்
மொழி மத இனம்
தனி தனி என திரிந்தேன்
பிரிக்கிற உல
உல கினை பிரிக்கிற இது
தீவிர வியாதி வியாதி
வியாதி வியாதி வியாதி வியாதி

கூவி கூவி கூராக்கி போடும்
தீவிர வியாதி
வியாதி வியாதி வியாதி வியாதி
வியாதி வியாதி
பாதி பாதி பாழாக்கி போடும்
தீவிர வியாதி
வியாதி வியாதி வியாதி வியாதி
வியாதி வியாதி
கூவி கூவி கூராக்கி போடும்
தீவிர வியாதி
வியாதி வியாதி வியாதி வியாதி
வியாதி வியாதி
தேசம் பாதி தீராதோ இந்த
தீவிர வியாதி

பதவி காட்டில்
வேட்டை கலைகிற வியாபாரி
தன் நாட்டு குடிகளை விக்க
அரசியல் ஊதாரி நாடோடி
விரையும் கோடரி
பயணம் உன்னை தேடி
ஓடோடி அலையும் போராளி
எரியும் இந்த செய்தி

யெஹ் யெஹ்
செத்தது பிணங்களா
ரத்தமும் சதையும் உறங்க
யெஹ் யெஹ்
எத்தனை இதங்கள
மக்களை பிரித்த மதங்களா
யெஹ் யெஹ்

பதில் அடி தருவது யுத்தம்
பேசின வாய்களை சுடுவது குற்றம்
அடிக்கின ஆயுதம் மொத்தம்
மருத்துவமனையில் வெடிக்கிற சத்தம்

தீவிர தீவிர தீவிர
வியாதி வியாதி வியாதி
தீவிர தீவிர தீவிர
வியாதி வியாதி
தீவிர தீவிர தீவிர
வியாதி வியாதி

தீவிர தீவிர தீவிர
வியாதி வியாதி வியாதி
இல்லை இந்த மண்ணில் எல்லை கொடு
மண்ணை தோண்ட கோடி மண்டை ஓடு
இல்லை இந்த மண்ணில் எல்லை கொடு
மண்ணை தோண்ட தோண்ட தோண்ட
மண்டை ஓடு

புறப்பட்டேன் வருவேன் முன்னே
கழகத்தால் கடிவேன் உன்னை
வெடிகுண்டு திரியில்
ஒரு பிரிவினை முற்றும்
பல தலைமுறை செத்தும்
கலவரம் என சுத்தும்
தரை விழுவது மொத்தம்
நம் தந்தை ரத்தம்

தீவிர தீவிர தீவிர
தீவிர வியாதி
தீவிர தீவிர தீவிர
தீவிர வியாதி

வியாதி வியாதி வியாதி
வியாதி வியாதி
கூவி கூவி கூராக்கி போடும்
தீவிர வியாதி

வியாதி வியாதி வியாதி வியாதி
வியாதி வியாதி
கூவி கூவி கூராக்கி போடும்
தீவிர வியாதி
வியாதி வியாதி வியாதி வியாதி
வியாதி வியாதி
பாதி பாதி பாழாக்கி போடும்
தீவிர வியாதி

தீவிர தீவிர தீவிர
வியாதி வியாதி வியாதி
தீவிர தீவிர தீவிர
வியாதி வியாதி
தீவிர தீவிர தீவிர
வியாதி வியாதி

தீவிர தீவிர தீவிர
பெண்ணை தொழுகிற மண்ணில் எரிகிற
காம கொலைவெறி ஓயாதா
இன்னும் பிரிவினை சொல்லி திரிகிற
என்ன திமிறது மாறாத
பெண்ணை தொழுகிற மண்ணில் எரிகிற
காம கொலைவெறி ஓயாத
இன்னும் பிரிவினை சொல்லி திரிகிற
என்ன திமிறது மாறாத

உணவுக்கு உரிமைக்கு
உறவை கேட்கிற மழலைக்கு
வறுமைக்கு வெறுமைக்கு
உயிரை சாய்க்கிற மிருகத்துக்கு

வியாதி வியாதி வியாதி வியாதி
வியாதி வியாதி
கூவி கூவி கூராக்கி போடும்
தீவிர வியாதி
வியாதி வியாதி வியாதி வியாதி
வியாதி வியாதி
பாதி பாதி பாழாக்கி போடும்
தீவிர வியாதி
வியாதி வியாதி வியாதி வியாதி
வியாதி வியாதி
தேசம் பாதி தீராதோ இந்த
தீவிர வியாதி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.