Lyrics
Unmai Edhu Poy Edhu Lyrics
பெண்:
ஒரு பாதி மெய் என்பதா
மறு பாதி பொய் என்பதா
அவை ரெண்டும் ஒன்றே என
என் கண்கள் பொய் சொல்லுதா
ஆண்:
கனவெல்லாம் மெய் என்பதா
நிஜமெல்லாம் பொய் என்பதா
அவை ரெண்டும் ஒன்றே என
என் நெஞ்சம் மெய் சொல்லுதா
இருவரும்:
உண்மை எது பொய் எது
சொல்லிடு அன்பே
உண்மை எது பொய் எது
பெண்:
இதன் முன்னே காணா விழா
தொலைகின்றேன் என் காதலா
பொய் என்னும் வான் மீதிலே
மெய் என்று தோன்றும் நிலா
ஆண்:
இள ஊதா விண்ணின் ஒளி
விழி ரெண்டில் என் காதலி
மெய் என்னும் கார் ஒன்றிலே
பொய் என்ற கீச்சும் கிளி
இருவரும்:
உண்மை எது பொய் எது
சொல்லிடு அன்பே
உண்மை எது பொய் எது
ஆண்:
வானம் எங்கெங்கும் பூமி பந்தெங்கும்
எல்லாமே அழகாய்
எந்தன் கண்களோ உன்னை மட்டும் காணுதே
நெஞ்சம் எங்கெங்கும் கோடி
மலைகள் வெடித்து எரிய
என் காதலோ உன் தீயை கேட்குதே
பெண்:
பூநாரை கரை கண்ணெட்டும் வரை
என் வாழ்வின் உரை நீ மட்டும் இறை
முத்தத்தில் உறைந்தேன் உயிர் இது
மெய்யா என்ன சோதித்து அன்பே நீ சொல்லடி
இருவரும்:
உண்மை எது பொய் எது
சொல்லிடு அன்பே
உண்மை எது பொய் எது
ஒரு பாதி மெய் என்பதா
மறு பாதி பொய் என்பதா
அவை ரெண்டும் ஒன்றே என
என் கண்கள் பொய் சொல்லுதா
ஆண்:
கனவெல்லாம் மெய் என்பதா
நிஜமெல்லாம் பொய் என்பதா
அவை ரெண்டும் ஒன்றே என
என் நெஞ்சம் மெய் சொல்லுதா
இருவரும்:
உண்மை எது பொய் எது
சொல்லிடு அன்பே
உண்மை எது பொய் எது
பெண்:
இதன் முன்னே காணா விழா
தொலைகின்றேன் என் காதலா
பொய் என்னும் வான் மீதிலே
மெய் என்று தோன்றும் நிலா
ஆண்:
இள ஊதா விண்ணின் ஒளி
விழி ரெண்டில் என் காதலி
மெய் என்னும் கார் ஒன்றிலே
பொய் என்ற கீச்சும் கிளி
இருவரும்:
உண்மை எது பொய் எது
சொல்லிடு அன்பே
உண்மை எது பொய் எது
ஆண்:
வானம் எங்கெங்கும் பூமி பந்தெங்கும்
எல்லாமே அழகாய்
எந்தன் கண்களோ உன்னை மட்டும் காணுதே
நெஞ்சம் எங்கெங்கும் கோடி
மலைகள் வெடித்து எரிய
என் காதலோ உன் தீயை கேட்குதே
பெண்:
பூநாரை கரை கண்ணெட்டும் வரை
என் வாழ்வின் உரை நீ மட்டும் இறை
முத்தத்தில் உறைந்தேன் உயிர் இது
மெய்யா என்ன சோதித்து அன்பே நீ சொல்லடி
இருவரும்:
உண்மை எது பொய் எது
சொல்லிடு அன்பே
உண்மை எது பொய் எது
People
Related People
4 people