Song lyrics

Bad Boy Lyrics

Bad Boy பாடல் வரிகள்

Last updated Sep 24, 2026

Music
M. Ghibran
Year
2019
Singers
Benny Dayal, Sunitha Sarathy
Lyricist
Vignesh Shivan
Bad Boy

Lyrics

Bad Boy Lyrics

ஏய்.. நீ என்ன பார்க்கும் போது
எனக்குள்ளே என்னமோ ஆகுது
உன் கண்ணை பார்க்கும் போது
என் நெஞ்சு ரெக்க கட்டி பறக்குது

உன் கிட்ட வரும் போது
என் மேனி எங்கும் வேர்க்குது
உன் உதட்டை பார்க்கும் போது
என் உசுரு மெதுவா உருகுது

I’m a bad boy
Can you be my bad girl?
I’m a bad boy
Can you be my bad girl?

ஆயிரம் பொண்ணுங்க இருந்தாலும்
உன் மேல தான் ஒரு கண்ணு
உன் ஆட்டம் பாட்டம் எல்லாம்
எனக்கு மட்டும் தான் ஓ பொண்ணு

வேணான்னு சொன்னாலும்
கேட்காத என் மனசு
உன் பின்னாடியே சுத்துது
உன் ஸ்டைல்ல பார்த்தாலே
எனக்குள்ளே ஏதோ பண்ணுது
பண்ணுது பண்ணுது..

I’m a bad boy
Can you be my bad girl?
I’m a bad boy
Can you be my bad girl?

பார்வை எல்லாம் பாயுதே
மேனி எங்கும் மேயுதே
தள்ளி நின்னு நீயும் பார்த்தால்
வெட்கம் ஏனோ அள்ளுதே

உன் கையில் நான் வந்து சிக்கிட்டா
கண்ணாலயே எனை கொல்லாதே
உன் காதல நான் வாங்கிக்கிட்டா
என்னை விட்டு ஓடிடாதே

I’m a bad boy
Can you be my bad girl?
I’m a bad boy
Can you be my bad girl?
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people