Song lyrics

Thappa Dhaan Theriyum Lyrics

தப்பா தான் தெரியும் பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Anirudh Ravichander
Year
2015
Singers
Chinna Ponnu, Dhanush
Lyricist
Vignesh Shivan
Thappa Dhaan Theriyum

Video

Thappa Dhaan Theriyum

Lyrics

Thappa Dhaan Theriyum Lyrics

தப்பா தான் தெரியும்
நம்ம ரூட்டு
சரியான பயலாம்
கெட் அவுட்டு

கொஞ்சம் ராங்காதான் இருக்கும்
ஆனா ரைட்டு
புரியாத வரைக்கும்
அப்பீட்டு

இந்த ஊரோட லைட்டு
மாரி த க்ரேட்டு
போலிசு அடிச்சதுடா சல்யூட்டு
நீ இருந்தா தான் கரெக்டு
இல்லைனா ரிவிட்டு
இனிமேதான் நல்ல நேரம்
இஸ் ஸ்டார்ட்டு


குனியும் போது
குத்தும் ஊருக்குள்ள
நிமிர்ந்தே தான்
நடக்கணும் வழியே இல்லே
துணை தேடி
வினை தேடும் உலகத்துல
தனியாவே இருந்தாலும்
தப்பே இல்ல

சும்மா எதாச்சும்
சொல்லாத கண்ணு
இங்க இருக்கும் எல்லோரும்
எப்போதும் ஒண்ணு
உனக்கு ரைட்டுநு
பட்டத மட்டும் பன்னு
இப்போ வந்து என வூட்டுல
வைரார தின்னு

தனியா வந்தேன்
தனியா போவேன்
சொந்தம் பந்தம்
தேவையில்ல
தேனா பேசி
தானா வந்தா
வீணா போகும்
ஏண்டா தொல்ல

தப்ப தான் தெரியும்
நம்ம ரூட்டு
சரியான பயலாம்
கெட் அவுட்டு
கொஞ்சம் ராங்காதான் இருக்கும்
ஆனா ரைட்டு
புரியாத வரைக்கும்
அப்பீட்டு

இந்த ஊரோட லைட்டு
மாரி த க்ரேட்டு
போலிசு அடிச்சதுடா சல்யூட்டு
நீ இருந்தா தான் கரெக்டு
இல்லைனா ரிவிட்டு
இனிமேதான் நல்ல நேரம்
இஸ் ஸ்டார்ட்டு
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people