ஒரு வித ஆசை பாடல் வரிகள்

Movie Name
Maari (2015) (மாரி)
Music
Anirudh Ravichander
Year
2015
Singers
Vineeth Sreenivasan
Lyrics
Dhanush
ஒரு வித
ஆசை வருகிறதா

புது வித
போதை தருகிறதா

கனவுல டூயட் வருகிறதா
டூயட்டில் பாரின் வருகிறதா

இதுவரை குத்து பாட்டுக்கு
குத்துகள் உனக்கு
மெலோடியில் பிடிக்கிறதா

ஒரு வித
ஆசை வருகிறதா

புது வித
போதை தருகிறதா

சைஸ் ஆ பார்ப்பதும்
நைசா இடிப்பதும்
ஜிவ்வுன்னு இருக்கிறதா

லைட்டா முறைப்பதும்
ப்ரைட்ட சிரிப்பதும்
லைட்டா இனிக்கிறதா

மட்டன் வேட்டுவியே
உனக்கிப்போ மல்லிகை
ருசிகிறதா

மீச முருக்குவியே
கூந்தல் வாசம்
மணக்கிறதா

பிடிக்காம நடிக்காதே
நடிச்சாலும் நடக்காதே

இது இன்ன சேஸ் பண்ணி
அடிக்காம முடிக்காதே

ஒரு வித
ஆசை வருகிறதா

புது வித
போதை தருகிறதா

கனவுலே டூயட் வருகிறதா
டூயட்டில் பாரின் வருகிறதா

இதுவரை குத்து பாட்டுக்கு
குத்துகள் உனக்கு
மெலோடியில் பிடிக்கிறதா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.