மாரி தாற‌ பாடல் வரிகள்

Last Updated: Mar 21, 2023

Movie Name
Maari (2015) (மாரி)
Music
Anirudh Ravichander
Year
2015
Singers
Anirudh Ravichander, Dhanush
Lyrics
Dhanush
யே ஜிந்தா யே ஜிந்தா யே ஜிந்தா

யே ஜிந்தா யே ஜிந்தா யே ஜிந்தா

பேர் பெருசு இவன் ஆள் புதுசு
வழியோ தினுசு இரும்பு மனசு

ஹே உள்ளார குத்தமில்ல
சுத்தமில்ல பத்தமில்ல

குத்தமில்ல சுத்தமில்ல
குத்தமில்ல சுத்தமில்ல

பாக்காத தூரமில்ல
சோகம் இல்லா பாரமில்ல

சோகம் இல்லா பாரமில்ல
சோகம் இல்லா பாரமில்ல

மாரி
கொஞ்சம் நல்ல மாரி
ரொம்ப வேற மாரி

மாரி
சிரிச்சா தங்க மாரி
முறைச்சா சிங்க மாரி

மாரி
கொஞ்சம் நல்ல மாரி
ரொம்ப வேற மாரி

மாரி
சிரிச்சா தங்க மாரி
முறைச்சா சிங்க மாரி

ஊரு உலகம் தெரியாது
நியாயம் தர்மம் கிடையாது

பாத மாற புடிக்காது
பாசம் நேசம் புரியாது

ஊரு உலகம் தெரியாது
நியாயம் தர்மம் கிடையாது

பாத மாற புடிக்காது
பாசம் நேசம் புரியாது

வேணாம் பா பூச்சாண்டி
நம்மாளு இங்க தனி பார்ட்டி

பாக்காத விளையாடி
கேடிகேல்லாம் இவன் கேடி

மாரி
கொஞ்சம் நல்ல மாரி
ரொம்ப வேற மாரி

மாரி
சிரிச்சா தங்க மாரி
முறைச்சா சிங்க மாரி

மாரி
யே ஜிந்தா யே ஜிந்தா
யே ஜிந்தா யே ஜிந்தா

பேர் பெருசு இவன் ஆள் புதுசு
வழியோ தினுசு இரும்பு மனசு

ஹே உள்ளார குத்தமில்ல
சுத்தமில்ல பத்தமில்ல

குத்தமில்ல சுத்தமில்ல
குத்தமில்ல சுத்தமில்ல

பாக்காத தூரமில்ல
சோகம் இல்லா பாரமில்ல

சோகம் இல்லா பாரமில்ல
சோகம் இல்லா பாரமில்ல

யே ஜிந்தா யே ஜிந்தா
யே ஜிந்தா யே ஜிந்தா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.