கொடி கொடி பாடல் வரிகள்

Last Updated: Jun 04, 2023

Movie Name
Kodi (2016) (கொடி)
Music
Santhosh Narayanan
Year
2016
Singers
Dhanush
Lyrics
Dhanush
இரு உயிரோடு உயிராய் அவதரிக்க 
இரு தினைக்கும் கதிராய் உருக்குலைக்க 
விழி எழும்முன் உயிரை உரையவைக்க 
பிலிரிடும் இவனிடம் திரம் உன்னை மிரட்ட 
கடகடவென இதயம் துடித்திட 
தகதகவென மனதினில் கொதித்திட 
பறபறவென கரங்களும் புடைத்தள்ள 
விறுவிறுவென அடைமழை அனல்விட 
உனக்கென ஒரு கணக்கொன்னு இருக்குதடா 
கணக்குல ஒரு கழித்தலே நடக்குமடா 
விடை தெரியிறவரை நீ இருந்துக்கடா 
தெரிஞ்சதும் நீ எரியிற சுல்லியடா 
கொடி கொடி கொடி கொடி கொடி 
நான் பறக்குற நேரம் இதுடா  
மவன தேடிப்போயி செய்யப் போறேன்டா, கொடி 
தரை பொலக்குற வேக நடையா, கொடி 
எங்க இருக்க தேடி வரன்டா, கொடி 
தலை நிமிர்ந்தா, கொடி, தலை சிறந்த, கொடி 
இவன் காத்துல, கொடி, புடிக்காதவன் தலைநிமிர்ந்தா 
உயரத்துல எதையும் தலைசிறந்த மனுஷனுக்குப் புரியும் 
இவன் காத்துல எப்பவுமே மழைடா 
புடிக்காதவன் தூர நின்னு 
தூர நின்னு, தூர நின்னு, தூர நின்னு ம் தூர நின்னு  
நான் பாச பயிறடா, உனக்கு பாச கயிறடா 
நான் பாச பயிறடா, உனக்கு பாச கயிறடா 
நான் பாச பயிறடா, உனக்கு பாச கயிறடா 
நான் பாச பயிறடா, உனக்கு பாச கயிறுடா  
 
முடிஞ்சிது உனக்கினி கருணையும் இல்லை 
இவன் அழிக்க முடியாத கடவுளின் பிள்ளை  
முடிஞ்சிது உனக்கினி கருணையும் இல்லை 
இவன் அழிக்க முடியாத கடவுளின் பிள்ளை  
கடவுளின் பிள்ளை, கடவுளின் பிள்ளை, கடவுளின் பிள்ளை 
கடவுளின் பிள்ளை, கடவுளின் பிள்ளை  

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.