​ஒரு சூரக் காத்து பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Pa. Paandi (2017) (ப. பாண்டி)
Music
Sean Roldan
Year
2017
Singers
Dhanush
Lyrics
Dhanush
ஒரு சூரக் காத்து
ஊரப் பாத்துப் போகுது
மனசெல்லாம் பூத்து
வானம் பாத்து ஏறுது


ஒரு சூரக் காத்து
ஊரப் பாத்துப் போகுது
மனசெல்லாம் பூத்து
வானம் பாத்து ஏறுது

பல குயிலு
கூவுது ஒரு மயிலு
ஆடுது ஒரு வானவில்லு
தேடி வந்து பவுடர் பூசுது

ஒரு கதவு
தொறக்குது புது
வழிகள் பொறக்குது
வயசான சிங்கம் ஜீன்ஸ்
போட்டு டான்ஸ் ஆடுது

அட நாடி
துடிக்குது புது வேகம்
பொறக்குது அட பழைய
இரத்தம் பத்தி எரியுது
கொதிக்குது

ஒரு சூரக் காத்து
ஊரப் பாத்துப் போகுது
மனசெல்லாம் பூத்து
வானம் பாத்து ஏறுது


ஊர் உலகம்
காலடியில் தான்
அடங்குது பேர்
சொல்லிட போர்
முழக்கம் தான்
முழங்குது

காகங்களும்
மேகங்களும் கீழ
பறக்குது விண்வெளியில்
என்னுடைய ஃபேஸ் தெரியுது

இனி பாரங்கள்
எல்லாம் அட என் பாரம்
தாங்கும் நான் போடும்
தாளத்துக்கெல்லாம்
ஆடும்

இது தான்டா
சொர்க்கம் அது இப்போ
என் பக்கம் நான் போன
பின்னாலும் என்பேர் நிற்கும்

அந்த ஸ்டாரும்
நான்டா அந்த சன்னும்
நான்டா அந்த சன்னோட
விண்ணும் நான்டா
ஒதுங்குடா

ஒரு சூரக் காத்து
காத்து காத்து என்ன பாத்து
சூரக் காத்து காத்து

ஒரு சூரக் காத்து
ஊரப் பாத்துப் போகுது
மனசெல்லாம் பூத்து
வானம் பாத்து ஏறுது

பல குயிலு
கூவுது ஒரு மயிலு
ஆடுது ஒரு வானவில்லு
தேடி வந்து பவுடர் பூசுது

ஒரு கதவு
தொறக்குது புது
வழிகள் பொறக்குது
வயசான சிங்கம் ஜீன்ஸ்
போட்டு டான்ஸ் ஆடுது

அட நாடி
துடிக்குது புது வேகம்
பொறக்குது அட பழைய
இரத்தம் பத்தி எரியுது
கொதிக்குது

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.