பார்த்தேன் களவு போன பாடல் வரிகள்

Movie Name
Pa. Paandi (2017) (ப. பாண்டி)
Music
Sean Roldan
Year
2017
Singers
Sean Roldan, Swetha Mohan
Lyrics
Selvaraghavan
பார்த்தேன்
களவு போன நிலவ
நான் பார்த்தேன்

சாஞ்சேன்
என் நெஞ்சுக்குள்ள
என்ன சுகம் சாஞ்சேன்

காத்து ஜில்லுன்னு
வீசுது காதல் இம்புட்டுதான்
சாரல் சங்கதி காட்டுது
காதல் இம்புட்டுதான்

இடி மின்னல்
அடிக்குது வெளிச்சத்துல

பார்த்தேன்
களவு போன நிலவ
நான் பார்த்தேன்

சாஞ்சேன்
என் நெஞ்சுக்குள்ள
என்ன சுகம் சாஞ்சேன்

திருவிழா ஒன்னு
முன்னே காட்சிதான்
கொடுக்கிறதே எத்தன
பிறவி தவமோ கண்ணு
முன்ன நடக்கிறதே

தரையில காலும்
இல்ல கனவுல மிதக்குறனே
மழையில்லா மண்ணின் வாசம்
மயங்கிப்போய் கிடக்குறேனே

வேண்டுன சாமி
எல்லாம் வரமா தந்த
துணை நீதான்

நெஞ்சுக் குழி
தவிக்குது அழகே ஒன்ன

பார்த்தேன்
பார்த்தேன் சாஞ்சேன்
சாஞ்சேன்

பார்த்தேன்
களவு போன நிலவ
நான் பார்த்தேன்

சாஞ்சேன்
என் நெஞ்சுக்குள்ள
என்ன சுகம் சாஞ்சேன்

காத்து ஜில்லுன்னு
வீசுது காதல் இம்புட்டுதான்
சாரல் சங்கதி காட்டுது
காதல் இம்புட்டுதான்

இடி மின்னல்
அடிக்குது வெளிச்சத்துல

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.