என் பொண்டாட்டி ஊருக்கு பாடல் வரிகள்

Last Updated: Jun 04, 2023

Movie Name
Nenjam Marappathillai (2021) (நெஞ்சம் மறப்பதில்லை)
Music
Yuvan Shankar Raja
Year
2021
Singers
S. J. Surya, Yuvan Shankar Raja
Lyrics
Selvaraghavan
என் பொண்டாட்டி ஊருக்கு போயிடா
என் பொண்டாட்டி ஊருக்கு போயிடா
என் பொண்டாட்டி ஊருக்கு போயிடா
என் பொண்டாட்டி ஊருக்கு போயிடா

கண்ணு தெரியுது
காது கேக்குது
உலகம் புரியுது
என் பொண்டாட்டி ஊருக்கு போயிடா

கண்ணு தெரியுது
காது கேக்குது
உலகம் புரியுது
என் பொண்டாட்டி ஊருக்கு போயிடா

Tyre பஞ்சர் ஆகுமோ
Id Card-அ மறந்துடானா
Boarding Card-அ தொலைச்சுட்டானா
Flight-உ Delay or Cancel

பொண்டாட்டி ஊருக்கு போயிடானு
கும்மாளமா நான் வீட்டுக்கு போய்
Calling Bell அடிச்சா
மூதேவி கதவ தோறப்பாலோ
லோ லோ லோ லோ லோ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.