​கண்ணுங்களா என் கண்ணுங்களா பாடல் வரிகள்

Movie Name
Nenjam Marappathillai (2021) (நெஞ்சம் மறப்பதில்லை)
Music
Yuvan Shankar Raja
Year
2021
Singers
Yuvan Shankar Raja
Lyrics
Selvaraghavan
கண்ணுங்களா என் கண்ணுங்களா
என்னமா போலீஸ் ட பொய் சொன்னிங்க டா
கண்ணுங்களா என் செல்லங்களா
என்னமா போலீஸ் ட பொய் சொன்னிங்க டா

எனக்கு தான் ஜுரம்
ஹா ஹா ஹா ஜுரம்
செத்த நாய் மேல தான்
எத்தனை லாரி தான்

ஐய்யா வந்துட்டாருங்க
காபி போடணுமுங்க
ஐய்யா வந்துட்டாருங்க
கேட்ட தொறக்கணுங்க சத்தியம்

தந்தை ஒருவன் அந்த இறைவன்
அவனும் அன்னை இல்லாதவன்
தன்னை தேடி ஏங்கும் பிள்ளை
கண்ணில் உறக்கம் கொள்வான் அவன்

பூவும் பொன்னும் பொருந்தி வாழும்
மழலை கேட்டேன் தந்தான் அவன்
நாளை உலகில் நீயும் நானும்
வாழும் வழிகள் செய்வான் அவன்

என் பொன்மணிகள்
ஏன் தூங்கவில்லை
என் பொன்மணிகள்
ஏன் தூங்கவில்லை

கண்ணுங்களா என் கண்ணுங்களா
என்னம்மா போலீஸ் ட பொய் சொன்னிங்க டா
கண்ணுங்களா என் செல்லங்களா
என்னம்மா போலீஸ் ட பொய் சொன்னிங்க டா

எனக்கு தான் ஜுரம்
ஹா ஹா ஹா ஜுரம்
செத்த நாய் மேல தான்
எத்தனை லாரி தான்

ஐய்யா வந்துட்டாருங்க
காபி போடணுமுங்க
ஐய்யா வந்துட்டாருங்க
கேட்ட தொரக்கணுங்க சத்தியம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.