வீசும் காத்தோடத்தான் பாடல் வரிகள்

Movie Name
Pa. Paandi (2017) (ப. பாண்டி)
Music
Sean Roldan
Year
2017
Singers
Sean Roldan, Vijay Antony
Lyrics
Raju Murugan
வீசும் காத்தோடத்தான்
பாரம் இல்ல பஞ்சாகுதே நெஞ்சம்

ஊடு வாச விட்டு
நாடோடியா வந்துப்புட்ட
இன்பம்

எந்தூரு இந்தூரு
என்னாது என் பேரு
உண்மைய நீ சொல்லு
தங்க ராசா

மனசுக்கு வயசில்ல
பறவைக்கு திசை இல்ல
துன்பங்கள் தூளாகிப்போகும்
தூசா

எங்கோ பாதைகள்
போகுதோ தூரம் அங்கே
போகிறேன் போகிறேன் (2)

ஈரக்காத்தெல்லாம்
இசையாக தூங்கி போனேனே
எப்போ அள்ளிக்கொண்டாடும்
பூமிக்கு பேரப்புள்ள நான் இப்போ

அடடா உறவா
ஒரு மரத்தடி இருக்கும்
இணையா துணையா
வழி முழுவதும் இனிக்கும்

காணும் பூமி
எல்லாம் உன்னோட
ஊராகுமே சாதி பேதமெல்லாம்
இல்ல நீ ஆகாசமே

எந்தூரு இந்தூரு
என்னாது என் பேரு
உண்மைய நீ சொல்லு
தங்க ராசா

மனசுக்கு வயசில்ல
பறவைக்கு திசை இல்ல
துன்பங்கள் தூளாகிப்போகும்
தூசா

எங்கோ பாதைகள்
போகுதோ தூரம் அங்கே
போகிறேன் போகிறேன் (2)

வீசும் காத்தோடத்தான்
பாரம் இல்ல பஞ்சாகுதே நெஞ்சம்

ஊடு வாச விட்டு
நாடோடியா வந்துப்புட்ட
இன்பம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.