கண்ணழகா பாடல் வரிகள்

Last Updated: Mar 28, 2023

Movie Name
3 (Three) (2012) (3 (மூன்று))
Music
Anirudh Ravichander
Year
2012
Singers
Dhanush, Shruti Haasan
Lyrics
Dhanush
கண்ணழகா, காலழகா,
பொன்னழகா, பெண் அழகா
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா
பெண் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா

உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயரில் பெரிதாய் இல்லையடி
அழகே அழகே உனைவிட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி

எங்கேயோ பார்க்கிறாய், என்னென்ன சொல்கிறாய்
எல்லைகள் தாண்டிட மாயங்கள் செய்கிறாய்

உனக்குள் பார்க்கிறேன், உள்ளதை சொல்கிறேன்
உன்னுயிர் சேர்ந்திட, நான் வழி பார்க்கிறேன்

இதழும் இதழும் இணையட்டுமே
புதியதாய் வழிகள் இல்லை
இமைகள் மூடி அருகினில் வா
இதுபோல் எதுவும் இல்லை

உனக்குள் பார்க்கவா , உள்ளதை கேட்கவா
என்னுயிர் சேர்ந்திட, நான் வழி சொல்லவா

கண்ணழகே, பேரழகே,
பெண் அழகே, என்னழகே

உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயரில் பெரிதாய் இல்லையடி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.