மழையில் குளித்த பாடல் வரிகள்

Movie Name
Ilaignan (2011) (இளைஞன்)
Music
Vidyasagar
Year
2011
Singers
Karthik
Lyrics
மழையில் குளித்த மலர் வனம் 
மாலை நேர கடல் நிறம் 
ஒற்றைக்கவிதை வெண்ணிலா 
ஒற்றைப்பூக்களின் திருவிழா 
அடடா அழகே அழகு 
அதுதான் அழகு அழகு 
அடடா அழகே அழகு 
அதுதான் அழகு அழகு 

மழையில் குளித்த மலர் வனம் 
மாலை நேர கடல் நிறம் 
ஒற்றைக்கவிதை வெண்ணிலா 
ஒற்றைப்பூக்களின் திருவிழா 
அடடா அழகே அழகு 
அதுதான் அழகு அழகு 
அடடா அழகே அழகு 
அதுதான் அழகு அழகு 

கொஞ்சம் தாராளக்காதலே 
புனலின் தேனூற்றும் புதுசலே 
விடிந்தும் விடியாத மார்கழி 
உலகெங்கும் கேட்கும் தமிழ்மொழி 
அடடா கனவோ கனவு 
அதுதான் கனவோ கனவு 
அடடா கனவோ கனவு 
அதுதான் கனவோ கனவு 

ஈரம் உலராத இதழ்ச்செடி 
இறங்கி முன்னேறும் தழுத்தடி 
ஒட்டி உடையாத இடைக்குடம் 
கொட்டி உதிராத கால்தடம் 
அடடா இளமை இளமை 
அதுதான் இளமை இளமை 
அடடா இளமை இளமை 
அதுதான் இளமை இளமை 

மூடி வைக்காத எழுதுகோல் 
மூச்சு இல்லாத உணர்வுபோல் 
தரையில் மிதக்கும் கனவுகள் 
எழுதி முடியாத கடிதங்கள் 
அடடா காதல் காதல் 
அதுதான் காதல் காதல் 
அடடா காதல் காதல் 
அதுதான் காதல் காதல்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.