Song lyrics

Beechoram Lyrics

பீச் ஓரம் சின்ன பாடல் வரிகள்

Last updated Jul 15, 2026

Music
Deva
Year
1994
Singers
K. S. Chithra, S. P. Balasubramaniam
Beechoram

Lyrics

Beechoram Lyrics

பீச் ஓரம் சின்ன பொண்ணு
மூச்சு வாங்க ஓடி வந்தா
ஓடி வந்த பொண்ண பாத்தேன்
பொண்ண பாத்து மயங்கி போனேன்
மயங்கி போயி மடியில் விழுந்தேனே – என் ஆரவள்ளி
மடியில் விழுந்து மந்திரம் படிச்சேனே

பீச் ஓரம் சின்ன பொண்ணு
மூச்சு வாங்க ஓடி வந்தேன்
ஓடி வந்த உன்ன பாத்தேன்
உன்ன பாத்து மயங்கி போனேன்
மயங்கி போயி மடியில் விழுந்தேனே – உன் பேரச்சொல்லி
மடியில் விழுந்து மந்திரம் படிச்சேனே

பாத்ரூமில் ஓட்டை போட்டு படிச்சோமே டூயட் பாட்டு
கொடு கொடு என்று காதல் முத்தம் வாங்கலையா

சிலுமிஷமோ நீயும் பண்ண சிக்கிக்கிட்டு நானும் கெஞ்ச
விடு விடு என்று வெட்கம் வந்து ஓடலையா

நாள் கணக்காக உன்னை எண்ணித்தானே
நான் தவிச்சேனே சின்ன வண்ண மானே

காதலிச்சாலே இங்க வம்பு தானே
நீ தொடுத்தது காமன் அம்பு தானே

இளமொட்டு இடைதொட்டு ஒரு காதல் மெட்டு கட்டிட வேணும்

பீச் ஓரம் சின்ன பொண்ணு
மூச்சு வாங்க ஓடி வந்தேன்

ஊர விட்டு ஊரு வந்து உன்னாலே உள்ளம் நொந்து
நான் படும் பாட்டை தென்றல் வந்து சொல்லலியா

அம்மாடி நான் உன்ன போல நின்னுரிந்தேன் முள்ளு மேல
மணம் படும் சோகம் மேகம் வந்து கூறலியா

காதலுக்கேது ஒரு கட்டுப்பாடு
மான்களுக்கேது ஒரு எல்லை கொடு

பூட்டி வச்சாலும் காத்து நிற்பதேது
யார் தடுத்தாலும் காதல் ஒத்துக்காது

தடையேது கிடையாது இனி நானும் நீயும் வச்சது சட்டம்

பீச் ஓரம் சின்ன பொண்ணு
மூச்சு வாங்க ஓடி வந்தா
ஓடி வந்த பொண்ண பாத்தேன்
பொண்ண பாத்து மயங்கி போனேன்
மயங்கி போயி மடியில் விழுந்தேனே – என் ஆரவள்ளி
மடியில் விழுந்து மந்திரம் படிச்சேனே

பீச் ஓரம் சின்ன பொண்ணு
மூச்சு வாங்க ஓடி வந்தேன்
ஓடி வந்த உன்ன பாத்தேன்
உன்ன பாத்து மயங்கி போனேன்
மயங்கி போயி மடியில் விழுந்தேனே – உன் பேரச்சொல்லி
மடியில் விழுந்து மந்திரம் படிச்சேனே

People

Related People

4 people