Song lyrics

Love Mama Lyrics

லவ்வு மாமா பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Deva
Year
1994
Singers
S. P. Balasubramaniam
Love Mama

Lyrics

Love Mama Lyrics

L-O-V-E லவ்வு மாமா
K-I-S-S கிஸ்ஸு மாமா

 L-O-V-E லவ்வு மாமா
K-I-S-S கிஸ்ஸு மாமா
ஊதவேணாம் பிகிலு தான்
எகிறி போகும் டகுளுதான்
அட ஊதவேணாம் பிகிலு தான்
எகிறி போகும் டகுளுதான்
பயாஸ்கோப்பு காட்ட போறோம் பாரு மாமா
நாங்க துட்டு ஏதும் வாங்க மாட்டோம் ப்ரீதாம்மா

 L-O-V-E லவ்வு டாடி
K-I-S-S கிஸ்ஸு டாடி
ஊதவேணாம் பிகிலு தான்
எகிறி போகும் டகுளுதான்
ஊதவேணாம் பிகிலு தான்
எகிறி போகும் டகுளுதான்
பயாஸ்கோப்பு காட்ட போறோம் பாரு டாடி
நாங்க துட்டு ஏதும் வாங்க மாட்டோம் ப்ரீ டாடி

கம்பி போட்ட ரூமுல கபடி ஆட்டம் நடக்குதே

காக்கி சட்டை மாமனும் காவல் காத்து நிக்குது

கட்டு நீ அள்ளி கட்டு கொட்டுனா கொழா புட்டு

முட்டுனா கொம்ப தொட்டு புடிப்பேன் ஜல்லிக்கட்டு

ஒட்டிக்கிட்டு படுப்போமா ஒத்தடம்தான் கொடுப்போமா

கிட்ட வாடி பச்சடி நான் கிண்டபோறேன் கிச்சடியே

L-O-V-E லவ்வு டாடி
K-I-S-S கிஸ்ஸு டாடி

L-O-V-E லவ்வு மாமோய்
K-I-S-S ம்ம்ம் மாமா

லட்டி புடிச்ச கையிக்கி லவ்வ பத்தி தெரியுமா

முத்தி போன கிழடுக்கு முத்த சொகம் புரியுமா

சிட்டு நான் சின்ன சிட்டு சீக்கிரம் வெளுத்து கட்டு

இடுப்புல வெட்டுற வெட்டு இழுக்குது நெஞ்ச தொட்டு

தொட்டபெட்டா குட்டி நான் தொட்டு பாரு கெட்டி தான்

தொட்டு பாத்தேன் கெட்டி தான் நீ எனக்கு எத்த குட்டி தான்

L-O-V-E லவ்வு டாடி
K-I-S-S கிஸ்ஸு டாடி

ஊதவேணாம் பிகிலு தான்
எகிறி போகும் டகுளுதான்

ஊதவேணாம் பிகிலு தான்
எகிறி போகும் டகுளுதான்

பயாஸ்கோப்பு காட்ட போறோம் பாரு மாமா
நாங்க துட்டு ஏதும் வாங்க மாட்டோம் ப்ரீதாம்மா

L-O-V-E லவ்வு சாரே
K-I-S-S கிஸ்ஸு சாரே
போயா போயா புண்ணாக்கு
புத்தி கெட்ட ஆமணக்கு
டூட்டி பாத்து என்னாச்சு
வேலை போனா மண்ணாச்சு போயா யோவ்

People

Related People

3 people