பம்பாய் சிட்டி பாடல் வரிகள்

Movie Name
Rasigan (1994) (ரசிகன்)
Music
Deva
Year
1994
Singers
Swarnalatha, Vijay
Lyrics
பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி
விட்டா பாரு செவத்த குட்டி
ரெட்டு லைட்டு இங்க வந்தா
குட்டு நைட்டு சொல்லும் குட்டி
பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி
விட்டா பாரு செவத்த குட்டி
ரெட்டு லைட்டு இங்க வந்தா
குட்டு நைட்டு சொல்லும் குட்டி
பாத்தாலே காய்ச்சல் வருமே
தன்னாலே பாய்ச்சல் வருமே

வாராய் நீ வாராய்
வாராய் நீ வாராய்
ஆடி மாசம் ராத்திரியில்
சாம கோழி கூவையில

பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி
விட்டா பாரு செவத்த குட்டி
ரெட்டு லைட்டு இங்க வந்தா
குட்டு நைட்டு சொல்லும் குட்டி

தேகோ சோலி கே பீச்சே கியா ஹை தேகோ
நாச்சோ மேரி பூஜா பேட்டி நாச்சோ

ஆலப்புழா அம்முக்குட்டி ஆசைபட்டா மம்முட்டி
சேட்டா நீதான் கிட்டே வரணும்
ஆனந்தமே அன்னக்கிளி அம்பலத்தில் கதக்களி
ஜால்ரா தட்டி ஞான் தான் சரணம்
கண்டாங்கி சேல கட்டி கையணைக்கும் நாட்டு கட்டை

காங்கேயம் காளை கிட்ட கச்சிதமா மாட்டிக்கிட்ட

பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி
விட்டா பாரு செவத்த குட்டி
ஹோய் பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி
விட்டா பாரு செவத்த குட்டி
ரெட்டு லைட்டு இங்க வந்தா
குட்டு நைட்டு சொல்லும் குட்டி

பாரு

யப்பா

பலான ஆளை பாரு

பாத்தா போத ஏறுதடி ஆத்தா

கேரளத்து மொட்டகட்டி காத்திருக்கும் பெண் குட்டி
கொத்தா ரெண்டு வட்ட நிலா தான்
வானத்துல ஏறி இள ஓடம் விட்டு பாக்கணும்
வந்தா என்ன துட்டா தரணும்
ரூப்பு தேரா மஸ்தானா விடமாட்டேன் ஓடிப் போனா

தில் தேரா தீவானா ஜில் சாலா நீதானா

பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி

அப்படி போடு
பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி
விட்டா பாரு செவத்த குட்டி
ரெட்டு லைட்டு இங்க வந்தா
குட்டு நைட்டு சொல்லும் குட்டி
பாத்தாலே காய்ச்சல் வருமே
தன்னாலே பாய்ச்சல் வருமே

ஆஜா தூ ஆஜா ஆஜா தூ ஆஜா

ஆடி மாசம் ராத்திரியில்
சாம கோழி கூவையில

ராவையா ராவையா ராத்திரிக்கி ராவையா
சாவ் சலா சலானா சலிக்கிளிக்கி சலானா
ராவையா ராவையா ராத்திரிக்கி ராவையா
சாவ் சலா சலானா சலிக்கிளிக்கி சலானா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.