Song lyrics

Silena Silena Lyrics

சில்லென சில்லென பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Deva
Year
1994
Singers
Swarnalatha
Silena Silena

Lyrics

Silena Silena Lyrics

சில்லென சில்லென நீர்த்துளி பட்டு
மெல்லென மெல்லென கைவிரல் தொட்டு

மெல்லிய மெல்லிய மல்லிகை மொட்டு
சொல்லுது சொல்லுது மெல்லிசை மெட்டு

தொட்டத தொட்டு மத்தத விட்டு தட்டட்டுமா

வெட்கத்த விட்டு சிக்கென உன்னை கட்டட்டுமா

சில்லென சில்லென நீர்த்துளி பட்டு
மெல்லென மெல்லென கைவிரல் தொட்டு

மெல்லிய மெல்லிய மல்லிகை மொட்டு
சொல்லுது சொல்லுது மெல்லிசை மெட்டு

கட்டுக்காவல் விட்டுத் தெரியும் வயசு
பள்ளிப்பாடம் சொல்லி பழகும் மனசு

முத்தாதது இன்னும் இது தான் இளசு
முத்தாமலே வஞ்சி கொடியே உரசு

தென்னை இளநீரு புது திராட்சை பழச்சாறு

நீ குடிச்சு பாரு நம்மை கேக்குறது யாரு

மிச்சமின்றி நீ வழங்கு மெல்ல இன்னும் நீ நெருங்கு

உன்னை வரைக்கும் இந்த நெருக்கம் என்றும் இருக்கும்

சில்லென சில்லென நீர்த்துளி பட்டு
மெல்லென மெல்லென கைவிரல் தொட்டு

மெல்லிய மெல்லிய மல்லிகை மொட்டு
சொல்லுது சொல்லுது மெல்லிசை மெட்டு

உன்னைக் கண்டால் சிட்டுக்குருவி துள்ளும்
கண்ணுக்குள்ளே கட்டுக் கதைகள் சொல்லும்

பத்து விரல் பத்து தடவை கிள்ளும்
பக்கம் வந்து பச்சைக் கிளியை அள்ளும்

ராகங்களைக் கூறும் நல்ல ரசிகனைய்யா நீதான்

நான் விரும்பும் ராகம் எந்த நாளிலுமே நீதான்

உன்னுடைய லீலைகளும் காட்டுகின்ற வேளைகளும்

சின்னப்பொண்ணுக்கு செல்லக்கண்ணுக்கு ரொம்பப் பிடிக்கும்

சில்லென சில்லென நீர்த்துளி பட்டு
மெல்லென மெல்லென கைவிரல் தொட்டு

மெல்லிய மெல்லிய மல்லிகை மொட்டு
சொல்லுது சொல்லுது மெல்லிசை மெட்டு

தொட்டத தொட்டு மத்தத விட்டு தட்டட்டுமா

வெட்கத்த விட்டு சிக்கென உன்னை கட்டட்டுமா

சில்லென சில்லென நீர்த்துளி பட்டு
மெல்லென மெல்லென கைவிரல் தொட்டு

மெல்லிய மெல்லிய மல்லிகை மொட்டு
சொல்லுது சொல்லுது மெல்லிசை மெட்டு

People

Related People

3 people