ஹலோ சாரே பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Thambi (2019) (தம்பி)
Music
Govind Vasantha
Year
2019
Singers
Suresh Peters
Lyrics
Karthik Netha
ஹலோ சாரே
உங்க டவுசர் எல்லாம் அவுக்க போறேன்
இறக்கம் ஏதும் இல்லை
இஞ்சி இஞ்சாய் திருட போறேன்
அட கருமம் உங்க தருமம்
அது பிணம் தின்னி சாஸ்த்திரம்

ஹலோ சாரே சாரே
கண்ண மூடி வாழ போறேன்
குனிய வச்சி உங்க மேல
ஏறி போக போறேன்
எமோசன்ஸ் ஆர் இல்லியூசன்ஸ்
அட குரங்கு கை மேல பூவோ

சோ கால்டு வாழ்வில் தேவை
மானங்கெட்ட ரூபா
ரூபா ரூபா ரூபா
கொன்னா பாவம் தின்னா போச்சி
என் அணுக்கள் ஒவ்வொன்றும் மிருகமே….ஹுஉ….

வாழ்ந்தாலும் ஐ நீட் மணி
வீழ்ந்தாலும் ஐ நீட் மணி
செத்தாலும் என் சாம்பல் ஏலம் போகுமே
ஆனாலும் ஹைடிங் மணி
போனாலும் ஐ நீட் மணி
கண்ணீரும் கை நீட்டி
காசு கேட்க்குமே…….ஹுஉஉ….