Thaalelo Lyrics
தாலேலோ பாடுதே காதலே பாடல் வரிகள்
Movie Name
Thambi (2019) (தம்பி)
Music
Govind Vasantha
Year
2019
Singers
Chinmayi
Lyrics
Karthik Netha
தாலேலோ பாடுதே காதலே
பூப் போலே தூங்குதே நாணமே ஓ
ஏதேதோ ஆகுதே மார்பிலே
வான் மேலே போகுதே ஆடலே
நீ எனை ஏதோ செய்கிறாய்
ஆஅ……ஆன்…..
இமைகள் கண்ணின் நீர் நீக்கி
பூ வைத்து பார்க்கிறாய்
உன் பிம்பத்தின் சீண்டல்களால்
காண்கின்ற யாவும் வாசமே
இதோ இதோ கனா மெய்யாகுதே…….ஏ……
போக கூடாத தூரங்கள் போனாலுமே…..ஏ….
நீ மாற கூடாமல் பிரேமைகள் பூ பூக்குமே….வா
கேட்க கூடாத வார்த்தைகள் கேட்டாலுமே….ஏ….
காதல் நீ பேசும் மௌனங்கள் காப்பாற்றுமே…..ஏ….
கூறாமல் நீ போக
ஆழம் நான் ஏங்க
சாம்பல் ஆகாத கண்ணீரில் வாழ்ந்தேனே
ஏழ் ஏழேழு காலங்கள் தீர்ந்து போனாலும்
ஆண்மை சுட்டோடு அலைவேனே உன்னை தேடி…..ஏ….
நீ………மலை காட்டிலே
தொடரும் அசரீரீ நீ…..ஈ…..ஈ…….
பூப் போலே தூங்குதே நாணமே ஓ
ஏதேதோ ஆகுதே மார்பிலே
வான் மேலே போகுதே ஆடலே
நீ எனை ஏதோ செய்கிறாய்
ஆஅ……ஆன்…..
இமைகள் கண்ணின் நீர் நீக்கி
பூ வைத்து பார்க்கிறாய்
உன் பிம்பத்தின் சீண்டல்களால்
காண்கின்ற யாவும் வாசமே
இதோ இதோ கனா மெய்யாகுதே…….ஏ……
போக கூடாத தூரங்கள் போனாலுமே…..ஏ….
நீ மாற கூடாமல் பிரேமைகள் பூ பூக்குமே….வா
கேட்க கூடாத வார்த்தைகள் கேட்டாலுமே….ஏ….
காதல் நீ பேசும் மௌனங்கள் காப்பாற்றுமே…..ஏ….
கூறாமல் நீ போக
ஆழம் நான் ஏங்க
சாம்பல் ஆகாத கண்ணீரில் வாழ்ந்தேனே
ஏழ் ஏழேழு காலங்கள் தீர்ந்து போனாலும்
ஆண்மை சுட்டோடு அலைவேனே உன்னை தேடி…..ஏ….
நீ………மலை காட்டிலே
தொடரும் அசரீரீ நீ…..ஈ…..ஈ…….
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.