நிலைமாறும் உலகில் பாடல் வரிகள்

Movie Name
Oomai Vizhigal (1986) (ஊமை விழிகள் )
Music
Manoj
Year
1986
Singers
K. J. Yesudas
Lyrics
Aabhavanan
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்

தினம்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
தினம்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
கனவான நிலையில் புது வாழ்வுக்கெங்கே நினைவு?

நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்

பெ : ஆராரோ..ஆரிரரோ.. ஆராரோ..ஆரிரரோ.. ஆராரோ..ஆரிரரோ..

பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
வாழ்கின்ற சாபம் அது முன்னோர் செய்த பாவம்

நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.