எங்கு பிறந்தது எங்கு வளர்ந்தது பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Vishwa Thulasi (2004) (விஷ்வதுளசி)
Music
Ilaiyaraaja
Year
2004
Singers
Lyrics

எங்கு பிறந்தது எங்கு வளர்ந்தது
சிப்பி தந்த முத்துக்கள்
இன்று தொடுத்தது என்று தொடர்ந்தது
அன்பு என்னும் கட்டுக்குள்

இந்த மாலை செய்யும் கழுத்து
யார் எழுதி வைத்த எழுத்து
சொல்லடி சொல்லடி கண்ணம்மா

கையில் கிடைத்தது யார் இதை கோர்த்தது
என்னென்று சொல்லுவது
இன்று நடப்பது என்ன விளங்குது
காலத்தின் கேள்வி இது

நல்ல வைரம் கூறும் மணிகளில்
எங்கும் மங்கலம் பாடும் ஒலிகளில்
இது என்னடி என்னடி கண்ணம்மா