Nizhalin Kadhai Idhu Lyrics
நிழலின் கதை இது பாடல் வரிகள்
Last Updated: Jul 18, 2026
Movie Name
Vishwa Thulasi (2004) (விஷ்வதுளசி)
Music
Ilaiyaraaja
Year
2004
Singers
Lyrics
நிழலின் கதை இது கேளடியோ
நிஜமே ஒரு நிமிடம் நில்லடியோ
உன் வழியில் என் வழிதான் செல்லடியோ
என் விழியில் உன் வலிதான் பாரடியோ
உன் விருப்பம் என் விருப்பம் சொல்லடியோ
உனை மயக்கும் நிஜ மயக்கம் யாரடியோ.(நிழலின்)
உன் நெருக்கம் என் கிறக்கம் தழுவடியோ
என் இறுக்கம் உனை இறுக்கும் நழுவடியோ
உன் நடுக்கம் உன் கலக்கம் கூறடியோ
கண் உறக்கம் இல்லை எனக்கும் ஏனடியோ..(நிழலின்)
நீ திரும்ப நான் திரும்பும் விதியடியோ
நீ வளர்த்தும் தனி யாகம் வீணடியோ
உன் உறவில் என் உயிர்தான் உறங்கடியோ
என் மனதில் உன் கனம்தான் இறங்கடியோ..(நிழலின்)