கனவிலாவது உன்னுடன் பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Vishwa Thulasi (2004) (விஷ்வதுளசி)
Music
Ilaiyaraaja
Year
2004
Singers
Lyrics

கனவிலாவது உன்னுடன்
கலந்து கூட வேண்டும்
நினைவிலே உனை இன்னுமா
நினைந்து வாட வேண்டும்
ஆர்வமோடு ஆடித் திரிந்த அந்த நாட்கள்

தீர்ந்ததென்ன தாகம் தீர்க்க
ஏங்கும் பூக்கள்
ஏக்கம் தீர்க்க இதயம் வருடும்
இளமைக் காலமே
நானும் சேர்ந்து வாழ சேர்ந்து போடு
புதிய கோலமே...