பூச்சு பூ பூச்சாண்டி பாடல் வரிகள்

Movie Name
Masss (2015) (மாஸ்)
Music
Yuvan Shankar Raja
Year
2015
Singers
Yuvan Shankar Raja
Lyrics
Gangai Amaran
யூ நோ தேர் இஸ் திஸ் பூக்கி வேர்ல்ட்
அவுட் ஒப் ஹியர்

இட் இஸ் வெரி வெரி ஸ்கேறி

பூச்சு பூச்சு பூ பூச்சாண்டி
கேச்சு புடிச்சு அவன் ஜெயிச்சாண்டி

பூச்சு பூச்சு பூ பூச்சாண்டி
கேச்சு புடிச்சு அவன் ஜெயிச்சாண்டி

பேச்சு பேச்சு பெரும் பேச்சாண்டி
பேர வாங்க இவன் மெய்சாண்டி

பக்கம் இருப்பாண்டி
பொட்டிகட தாண்டி

அங்கிருக்கும் பொருளையும் அங்கிருந்து
நவட்டிட்டு வருவாண்டி

அவ நல்ல கேடி என்ன வேணும்
எடுத்துக்கோ இவன் இப்போ
கொண்டு வந்து தருவாண்டி

ஒண்ணில்ல பலவாட்டி
அடிக்கிறான் படு லூட்டி

கண்ணுல டகுல் காட்டி
கதை அடிக்கிற கதை முடிக்கிற
படுவாட்டி

ஒனக்குதான் தெரியாட்டி
ஒண்ணுமே புரியாட்டி
கண்ணுக்குத்தான் பல கூட்டி

கண்ணக் கட்டி விட்டு
எண்ணி எடுப்பது இவந்தாண்டி

ஒரு கணக்கு போட்டா அது
சரியாச்சு

ஏன் கதைக்கு அதுவும் ஒரு
தலையாசு

அது எடுத்து கொடுத்துட்டு
தடுத்து முடிக்குது
போட்டி நெறையளாச்சு

அட இருக்கு இல்லையின்னு நெனைக்காதே
ஒன் நெனப்ப என்னைக்குமே கொரைக்கதே

அது மறஞ்சு கெடக்குது
எனக்கும் தெரியது
அதையும் மறந்திடாத

இது வரவு இல்ல செலவு
இதக் கூட்டி கூட்டி
கொஞ்சிக் குலவி

இது பழசு புத்தம் புதுசு
தெனம் பூத்து குலுங்கும் பரிசு

பூச்சு பூச்சு பூ பூச்சாண்டி
பூச்சு பூச்சு பூ பூச்சாண்டி
பூச்சு பூச்சு பூ பூச்சாண்டி
பூச்சு பூச்சு பூ மாயாண்டி

நீ லோகமோ பூ லோகமோ
எங்கெங்கோ போகிறேன்

முன் ஜென்மமோ என ஜென்மமோ
ஏதென்று பார்க்கிறேன்

எண்ணங்களை இதயங்களில்
என்றென்றும் ஒன்றாகினோம்

வண்ணங்களால் வாசங்களால்
மாறுதலைப் பார்த்தாயோ

வேறுலகம் தோன்றிப் போனதே
நாளை வருதே நேரம் மறைஞ்சே
மாயமாய் மாறுதே

பூத்து பூத்து பூச்சாண்டி
பொருத்து பாத்து பொண்ண புடிச்சாண்டி

காத்து காத்து இவன் இருந்தாண்டி
இப்ப கையில் லக்கு வர ஜெயிச்சாண்டி

பூச்சு பூச்சு பூ பூச்சாண்டி
பூச்சு பூச்சு பூ பூச்சாண்டி
பூச்சு பூச்சு பூ பூச்சாண்டி மாயாண்டி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.