Thookkamilla Thookkamilla Lyrics
ஆரிராரிரோ ஆரிராரிரோ ஆரிரோ பாடல் வரிகள்
Last Updated: Jul 17, 2026
Movie Name
Samsarame Saranam (1989) (சம்சாரமே சரணம்)
Music
Shankar-Ganesh
Year
1989
Singers
Gangai Amaran
Lyrics
Jeevabalan
ஆரிராரிரோ ஆரிராரிரோ ஆரிரோ ஆரிராரிரோ
ஆரிரோ ஆரிராரிரோ ஆரிரோ ஆரிரோ...
தூக்கமில்ல தூக்கமில்ல
யாருக்கும் இங்கே தூக்கமில்ல
தூக்கமில்ல தூக்கமில்ல
யாருக்கும் இங்கே தூக்கமில்ல
ஏக்கத்துல வாடுதுங்க எத்தனையோ நெஞ்சமுங்க
அத்தனையும் தேடுதுங்க நிம்மதிய காணுமுங்க
தூக்கமில்ல தூக்கமில்ல
யாருக்கும் இங்கே தூக்கமில்ல
தூக்கமில்ல தூக்கமில்ல
யாருக்கும் இங்கே தூக்கமில்ல
வேலையில்லா காளையர்க்கு
வேதனையில் தூக்கமில்ல
காதல் கொண்ட எண்ணத்திலே
கன்னியர்க்கு தூக்கமில்ல
உறவால் இங்கு மனதில் ஏக்கம்
பிரிவால் தினமும் கலையும் தூக்கம்
ஆக மொத்தம் பூமியிலே யாரும் தூங்கவில்ல
படும் சோதனை கொஞ்சமில்ல
தூக்கமில்ல தூக்கமில்ல
யாருக்கும் இங்கே தூக்கமில்ல
தூக்கமில்ல தூக்கமில்ல
யாருக்கும் இங்கே தூக்கமில்ல
ஆரிரோ ஆரிராரிரோ ஆரிரோ ஆரிரோ...
தூக்கமில்ல தூக்கமில்ல
யாருக்கும் இங்கே தூக்கமில்ல
தூக்கமில்ல தூக்கமில்ல
யாருக்கும் இங்கே தூக்கமில்ல
ஏக்கத்துல வாடுதுங்க எத்தனையோ நெஞ்சமுங்க
அத்தனையும் தேடுதுங்க நிம்மதிய காணுமுங்க
தூக்கமில்ல தூக்கமில்ல
யாருக்கும் இங்கே தூக்கமில்ல
தூக்கமில்ல தூக்கமில்ல
யாருக்கும் இங்கே தூக்கமில்ல
வேலையில்லா காளையர்க்கு
வேதனையில் தூக்கமில்ல
காதல் கொண்ட எண்ணத்திலே
கன்னியர்க்கு தூக்கமில்ல
உறவால் இங்கு மனதில் ஏக்கம்
பிரிவால் தினமும் கலையும் தூக்கம்
ஆக மொத்தம் பூமியிலே யாரும் தூங்கவில்ல
படும் சோதனை கொஞ்சமில்ல
தூக்கமில்ல தூக்கமில்ல
யாருக்கும் இங்கே தூக்கமில்ல
தூக்கமில்ல தூக்கமில்ல
யாருக்கும் இங்கே தூக்கமில்ல