அண்டா காகசம் அபு பாடல் வரிகள்

Movie Name
Samsarame Saranam (1989) (சம்சாரமே சரணம்)
Music
Shankar-Ganesh
Year
1989
Singers
Mano, Gangai Amaran
Lyrics
Gangai Amaran
அண்டா காகசம் அபு காகசம் திறந்திடு சீசே
கண்ணால் காண்பதும்
காதால் கேட்பதும் அவ்வளவும் பொய்யே..

ஜி பூம்பா ஜி பூம்பா பூம்பா
ஜி பூம்பா ஜி பூம்பா பூம்பா
ஜி பூம்பா ஜி பூம்பா பூம்பா
ஜி பூம்பா ஜி பூம்பா பூம்பா

அண்டா காகசம் அபு காகசம் திறந்திடு சீசே
கண்ணால் காண்பதும்
காதால் கேட்பதும் அவ்வளவும் பொய்யே...

உலகறிந்த மெஞ்ஞானி அவரும் ஒரு விஞ்ஞானி
ரகசியத்த மறைச்சாலே அவனும் ஒரு அஞ்ஞானி
பூட்டி வெச்ச உள்ளத்த தொறந்து
பூஜை செய்யும் மெஞ்ஞானி தான்

மாட்டிக்கிட்ட உலகத்த மாத்த
மருந்து செய்யும் விஞ்ஞானி தான்
வெற்றி கொடிய நாட்டி நல்ல வழிய காட்டி
சுத்தி வரணும் நீதான்

அண்டா காகசம் அபு காகசம் திறந்திடு சீசே
கண்ணால் காண்பதும்
காதால் கேட்பதும் அவ்வளவும் பொய்யே..

ஜி பூம்பா ஜி பூம்பா பூம்பா
ஜி பூம்பா ஜி பூம்பா பூம்பா
ஜி பூம்பா ஜி பூம்பா பூம்பா
ஜி பூம்பா ஜி பூம்பா பூம்பா

அண்டா காகசம் அபு காகசம் திறந்திடு சீசே
கண்ணால் காண்பதும்
காதால் கேட்பதும் அவ்வளவும் பொய்யே...

மாறி வரும் பூமியிலே
மனுஷன் மட்டும் மாறவில்ல
மந்திரமும் தந்திரமும்
மனச விட்டு போகவில்ல

மூளையுள்ள எல்லோரும் ஒரு நாள்
முயற்சி செஞ்சு முன்னேறலாம்
சாதனைகள் எல்லாமும் முடித்து
சரசரன்னு விட்டேறலாம்

நல்ல மனது வெல்லும் நல்ல வழியே சொல்லும்
நல்லவர் உன்னைக் கொண்டாடலாம்

அண்டா காகசம் அபு காகசம் திறந்திடு சீசே
கண்ணால் காண்பதும்
காதால் கேட்பதும் அவ்வளவும் பொய்யே..

ஜி பூம்பா ஜி பூம்பா பூம்பா
ஜி பூம்பா ஜி பூம்பா பூம்பா
ஜி பூம்பா ஜி பூம்பா பூம்பா
ஜி பூம்பா ஜி பூம்பா பூம்பா

அண்டா காகசம் அபு காகசம் திறந்திடு சீசே
கண்ணால் காண்பதும்
காதால் கேட்பதும் அவ்வளவும் பொய்யே...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.