பஞ்சு போல நெஞ்சு இது பாடல் வரிகள்

Movie Name
Punniyavathi (1997) (புண்ணியவதி)
Music
Ilaiyaraaja
Year
1997
Singers
S. Janaki
Lyrics
Gangai Amaran

ஹா பஞ்சு போல நெஞ்சு இது
பத்திக்கிச்சு பத்திக்கிச்சு மாமா அட மாமா
கொஞ்சம் போல கொஞ்சிக் கொஞ்சி
கூடச் சேந்து தீ அணைக்கலாமா

ஆஹாஹா மாமா
ஒங்க நெனப்பு வந்து மாமா மாமா
என்னத் துரத்துறது ஏனோ மாமா
சொர்க்கம்தான் பக்கத்துல ஜோரா போவோமா (பஞ்சு)

ஹே கட்டிலும் தேவை இல்ல
காத்திருக்கு முல்லப் பூ
கண்டு மெரளுறது என்னப்பூ
தொட்டு அரவணைக்க பூத்திருக்கு செட்டப்பு
கையோட கையச் சேந்து தொட்டப்பு

சோளியப் போட்டு சோசியம் கேட்டேன்
ஜோடி நீ தானே
நான் நெனச்சதுதான் நடக்கணும்
காத்திருக்கும் ஆச நெஞ்சு
அடிக்குது துடிக்குது அதிசயமா...(பஞ்சு)

தொட்டாலே துண்டப் போட்டு
துணியப் போட்டு ஓடுற
சிட்டென்ன சீண்டி சீண்டிப் பாக்குற
கச்சேரி வச்சிருக்கேன் மச்சான் எங்கே ஓடுற
பச்சக் கொழந்த போல பாக்குற

ஏய்ச்சது போதும் எரிக்குது மோகம்
சேத்தணைக்க வா
ராணி மங்கம்மா எனக்கேத்த சிங்கமா
காத்திருக்கும் ஆச நெஞ்சு
அடிக்குது துடிக்குது அதிசயமா...(பஞ்சு)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.