ஆட்டத்திலே பல வகையுண்டு பாடல் வரிகள்

Movie Name
Bhaaga Pirivinai (1959) (பாகப்பிரிவினை)
Music
Viswanathan Ramamoorthy
Year
1959
Singers
A. L. Raghavan, K. Jamuna Rani
Lyrics
Pattukkottai Kalyanasundaram
ஆட்டம்... ஆட்டம்... ஆட்டம்... ஆட்டம்... 
ஆட்டம்... ஆட்டம்... 

ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா 
ச்சா ச்சா ச்சா ச்சா

ச்சா ச்சா ச்சா

ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா 
ச்சா ச்சா ச்சா ச்சா

ச்சா ச்சா ச்சா

ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா 
ச்சா ச்சா ச்சா...

ஆட்டத்திலே பல வகையுண்டு அதில் 
கூட்டத்தில் சொல்லும் படி சிலதுமுண்டு 

லலல லலல லல லல

லல்லல்லா

லலல லலல லல லல

லல்லல்லா

லலல லலல லல லா...

சிறகை விரித்தால் மயிலாட்டம்
சேர்ந்து குதித்தால் ஒயிலாட்டம்

சிறகை விரித்தால் மயிலாட்டம்
சேர்ந்து குதித்தால் ஒயிலாட்டம்

சீறி பாய்ந்தால் புலியாட்டம்

சீறி பாய்ந்தால் புலியாட்டம்

திரையில் மறைந்தால் நிழலாட்டம்

திரையில் மறைந்தால் நிழலாட்டம்

லலல லலல லல லல

லல்லல்லா

லலல லலல லல லல

லல்லல்லா

லலல லலல லல லா...

கோஷ்டிகள் சேர்ந்தால் வாதாட்டம்
குழப்பம் வந்தால் போராட்டம்

கோஷ்டிகள் சேர்ந்தால் வாதாட்டம்
குழப்பம் வந்தால் போராட்டம்

சேஷ்டை மிகுந்தால் குரங்காட்டம்

சேஷ்டை மிகுந்தால் குரங்காட்டம்

திருடர்கள் ஆட்டம் நரியாட்டம்

திருடர்கள் ஆட்டம் நரியாட்டம்

பபப ப பபபப பப

பபப

பபப ப பபபப பப

பபப

பபப ப பபபப பா... 

ஆட்டத்திலே பல வகையுண்டு அதில் 
கூட்டத்தில் சொல்லும் படி சிலதுமுண்டு 
ஆட்டத்திலே பல வகையுண்டு அதில் 
கூட்டத்தில் சொல்லும் படி சிலதுமுண்டு...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.