ஈனா மீனா டீகா (பெண்) பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Athisaya Penn (1959) (அதிசயபப்பெண்)
Music
S. M. Subbaiah Naidu
Year
1959
Singers
P. Susheela
Lyrics
V. Seetharaman

ஈனா மீனா டீகா ஜெய் ஜாம நீகா
மாக நாக நாகா சீகா பீகா ரீகா
ஈனா மீனா ரீகா டீகா ஜெய் ஜெய் ஜாம நீகா
மாக நாகா மாக நாகா சீகா பீகா ரோலா ரீகா
சொன்னாலே சந்தோசம்.....

ஜரிகைக் குல்லா போட்டு வராரு மாப்பிள்ளை
ஜமீந்தாரு வீட்டுப்பிள்ளை இவர் இல்லை
சின்னச் சின்னப் பெண்கள் சினேகம் இவர்க்குண்டு
சிணுங்கும் வேளை கண்டு சிரிக்க வைப்பதுண்டு
ஊரெல்லாம் இவர் உறவுண்டு....
ஓகோ...ஹோ....ஓஹோ....ஹோ....ஓஹோ...ஹோ..(ஈனா)

நித்தம் ஒரு கல்யாணம் நினைச்சா கொட்டு மேளம்
இரண்டு தாரச் சட்டம் இவர் வரைக்கும் மட்டும்
மாமன் மாமி கோடி மைத்துனர் முக்கோடி
மாப்பிள்ளை இவர் யாரென்றால்
மரப்பாச்சி மரப்பாச்சி மரப்பாச்சியே.......ஹை...(ஈனா)