Anipillai Tennampillai Lyrics
அணிப்பிள்ளை தென்னம் பாடல் வரிகள்
Last Updated: Jul 18, 2026
Movie Name
Athisaya Penn (1959) (அதிசயபப்பெண்)
Music
S. M. Subbaiah Naidu
Year
1959
Singers
Seerkazhi Govindarajan
Lyrics
V. Seetharaman
அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை
கிளிப் பிள்ளை கீரிப் பிள்ளை ஆகப்
பல பிள்ளைகள் உண்டு உலகினிலே
அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை.....
மணிவண்ணன் போல் பிள்ளை
மாநிலம் மீதில் இல்லை
மதிப்பாய் நடந்து கொள்ள
சொன்னாலும் தெரியல்லே......(அணிப்பிள்ள)