ஒரு நா ஒரு பொழுது பாடல் வரிகள்

Movie Name
Anthimanthaarai (1996) (அந்திமந்தாரை)
Music
A. R. Rahman
Year
1996
Singers
Swarnalatha
Lyrics
Vairamuthu
ஒரு நா ஒரு பொழுது
ஒன் மூஞ்ச காங்காம
என் உசுரு அல்லாடுதே

ஒரு நா ஒரு பொழுது
ஒன் மூஞ்ச காங்காம
என் உசுரு அல்லாடுதே

மறு நா வரும் வரைக்கும்
பசி தூக்கம் கொள்ளாம
மனசு மல்லாடுதே

காவிரி நதியும்
ரெண்டாகக் கூடும்

கொள்ளிடம் வந்து
ஒண்னாகச் சேரும்

காலத்தின் கணக்கு
யார் காணக் கூடும்

ஒரு நா ஒரு பொழுது
ஒன் மூஞ்ச காங்காம
என் உசுரு அல்லாடுதே

மறு நா வரும் வரைக்கும்
பசி தூக்கம் கொள்ளாம
மனசு மல்லாடுதே

நீண்ட முடி கொஞ்சம்
நிறம் மாறிப் போச்சு

சங்கு குழியோடு கொரல்
மாறிப் போச்சு

நீண்ட முடி கொஞ்சம்
நிறம் மாறிப் போச்சு

சங்கு குழியோடு கொரல்
மாறிப் போச்சு

ஓடி வயசாச்சு
ஊரு மாறிப் போச்சு

ஓடி வயசாச்சு
ஊரு மாறிப் போச்சு

நெனப்புக மட்டும்தானே
மாறாம இருக்கு

ஒரு நா ஒரு பொழுது
ஒன் மூஞ்ச காங்காம
என் உசுரு அல்லாடுதே

மறு நா வரும் வரைக்கும்
பசி தூக்கம் கொள்ளாம
மனசு மல்லாடுதே

என்ண சுத்தி ஒரு கூட்டம்
சிரிக்கின்ற போதும்

உன்னப் பத்தி என் உதடு
ஓயாம பேசும்

என்ண சுத்தி ஒரு கூட்டம்
சிரிக்கின்ற போதும்

உன்னப் பத்தி என் உதடு
ஓயாம பேசும்

காத்து மழை ஏதானாலும்
அறியாத பாசம்

காத்து மழை ஏதானாலும்
அறியாத பாசம்

கட்டையிலும் வேகாது
கை தொட்ட வாசம்

ஒரு நா ஒரு பொழுது
ஒன் மூஞ்ச காங்காம
என் உசுரு அல்லாடுதே

மறு நா வரும் வரைக்கும்
பசி தூக்கம் கொள்ளாம
மனசு மல்லாடுதே

காவிரி நதியும்
ரெண்டாகக் கூடும்

கொள்ளிடம் வந்து
ஒண்னாகச் சேரும்

காலத்தின் கணக்கு
யார் காணக் கூடும்

ஒரு நா ஒரு பொழுது
ஒன் மூஞ்ச காங்காம
என் உசுரு அல்லாடுதே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.