என்னோட லைலா பாடல் வரிகள்

Movie Name
Badri (2001) (பத்ரி)
Music
Devi Sri Prasad
Year
2001
Singers
Vijay
Lyrics
Palani Barathi
என்னோட லைலா வராளே மெயிலா சிக்னலே கெடைக்கல கெடைக்கல
நெஞ்சுல கூலா ஊத்துது கோலா தாகமே அடங்கல அடங்கல

ஏ பாப்பா நீ கொஞ்சம் நில்லு
எதுக்கு உனக்கு இத்தன லொள்ளு
என் நெஞ்சுல குத்தாதே முள்ளு
காயா பழமா சொல்லு சொல்லு
என்னோட லைலா வராளே மெயிலா சிக்னலே கெடைக்கல கெடைக்கல
நெஞ்சுல கூலா ஊத்துது கோலா தாகமே அடங்கல அடங்கல

அட மனச வலையா விரிச்சேன் அந்த மைனா மாட்டலியே
ஒரு மாஞ்சா தடவியும் பாத்தேன் பாத்தேன் டீலே கெடைக்கிலியே
அம்மு இங்கே வருவாளா பதில கேட்டு சொல்லு
அவ இடுப்புல மடிப்புல கலங்குது மனசு குயிக்கா வரச்சொல்லு
Why Doesn’t She Talk to Me வா வா சின்னக்கா லவ்வ கொஞ்சம் சொல்லக்கா
Why Doesn’t She Walk with Me இவன் தான் உனக்கு பக்கம் கொஞ்சம் வாக்கா

என்னோட லைலா வராளே மெயிலா சிக்னலே கெடைக்கல கெடைக்கல
நெஞ்சுல கூலா ஊத்துது கோலா தாகமே அடங்கல அடங்கல

எந்த தேதி சிங்கார சிட்டு என்ன பாத்து தன்னால வருவா
அலுங்கி குலுங்கும் தளதள உடம்ப எப்ப வந்து எங்கிட்ட தருவா
பிகர கொஞ்சம் ஓரம்கட்ட ஷார்டு ரூட்டு இருந்தா சொல்லு
காதல் பண்ணும் பேஜாரை எடுத்து மேடத்த பாத்து மெசேஜு சொல்லு

என் ஹயிட்டு இது போதாதா அட ஏண்டா அலுத்துக்குரா
அட எல்லாம் தெரிஞ்ச ஆளுக்கு முன்ன ரொம்ப அல்டிக்கிரா
வயசு பையன மொறைக்க வேணாம் அட கொஞ்சம் சிரிக்க சொல்லு
அவ ஓரக்கண்ணில் பார்த்தா போதும் லுக்கு குடுக்க சொல்லு
Why Doesn’t She Look at Me ஒரு பார்வை பாரடி கண்ணே கண்ணே
Why Doesn’t She Care for Me சீ சீ என்று சொன்னா வம்பே
Why Doesn’t She Start For Me அவளா வருவா பொறுடா நண்பா
Why Doesn’t She Just Love Me போனா போட்டும் லவ் யூ சொல்லுமா
Why Doesn’t She Just Love Me பாவம் பொழைக்கட்டும் லவ் யூ சொல்லுமா
Why Doesn’t She Just Kiss Me பாடா படுத்துறான் உம்மா குடும்மா
Why Doesn’t She Just Love Me கெஞ்சிறான் தலைவன் லவ் யூ சொல்லுமா
Why Doesn’t She Just Love Me

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.