கடலிரண்டு துளியிரண்டாய் பாடல் வரிகள்

Movie Name
Vithagan (2011) (வித்தகன்)
Music
Joshua Sridhar
Year
2011
Singers
Chinmayi
Lyrics
Vairamuthu
கடலிரண்டு துளியிரண்டாய் விழிகளில்
உடலிரண்டு பிரிந்ததனால் வழிகிறதோ
உடனிருபை உணர்வதுதான் காதலா
உயிரெதுவாய் மறைபொருளாய் வாழ்கிறேன்

மறைவதற்குள் மணப்பரப்பும் மலரதவின் மகிழ்வோ...
நிமிட முள்ளில் வருடங்களை கடந்துவிட்டோம் விரைவாய்
விஷம் பரவும் வீரியத்தில் வினவி விட்டாய் நிலையாய்
உனிச்சல்களில் மோட்சங்களை அடைந்துவிட்டேன் இறைவா...

கடலிரண்டு துளியிரண்டாய் விழிகளில்
உடலிரண்டு பிரிந்ததனால் வழிகிறதோ
உடனிருபை உணர்வதுதான் காதலா
உயிரெதுவாய் மறைபொருளாய் வாழ்கிறேன்
 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.