மொழ மொழன்னு பாடல் வரிகள்

Movie Name
Kuruvi (2008) (குருவி)
Music
Vidyasagar
Year
2008
Singers
Anuradha Sriram, KK
Lyrics
மொழ மொழன்னு  யம்மா யம்மா
மொழ மொழன்னு  யம்மா யம்மா
மொழ மொழன்னு  யம்மா யம்மா
மொழ மொழன்னு  யம்மா யம்மா

நீயும் நானும் ஜோடிதான்
சேர்ந்து நாம ஆடிதான்
ஆட்டம் பாக்க கூடிதான்
வந்த கூட்டம் கோடிதான்

மொழ மொழன்னு  யம்மா யம்மா
மொழ மொழன்னு  யம்மா யம்மா

எஹ் தில்லையாடி வள்ளியம்மா
தில்லிருந்தா நில்லடிம்மா
தில்லாலங்கடி ஆடுவோமா
திருட்டுதனம் பண்ணுவோமா
குத்தமா
ஆத்த குத்தமா சொல்லடிம்மா
சாஞ்சிக்கலாம் சம்மதமா

மொழ மொழன்னு  யம்மா யம்மா
மொழ மொழன்னு  யம்மா யம்மா

எஹ் தட தடன்னு நடக்குரான்
பட படன்னு சிரிக்கிரான்
வட வடன்னு இருக்குரான்
கொட கொடன்னு கொடையுரான்

மொழ மொழன்னு  யம்மா யம்மா
மொழ மொழன்னு  யம்மா யம்மா

எஹ் பம்பரமா சுத்திரியே
வஜ்ஜிரமா மின்னுரியே
மந்திரமா மயக்குரியே
நீதான்
படவா நீதான் என் கணக்கு
கொத்து கொத்தா நா ஒனக்கு

மொழ மொழன்னு  யம்மா யம்மா
மொழ மொழன்னு  யம்மா யம்மா
மொழ மொழன்னு  யம்மா யம்மா
மொழ மொழன்னு  யம்மா யம்மா

சிக்கு புக்கு ரைலு வண்டி
சித்திர பூஞ்சேல கட்டி
சின்ன பையன் மனசு மட்டும்
சில்லு சில்லா ஒடைக்குதடி
ஏன்னா
ஆத்தா ஏன்னா கலாசதான்
சேர்ந்து புட்டா பட்டாசுதான்

மொழ மொழன்னு  யம்மா யம்மா
மொழ மொழன்னு  யம்மா யம்மா

ஏ கன்ன முழி என்ன குத்தும்
மீச முடி கண்ண குத்தும்
கை விரலு கல்ல குத்தும்
சாமி வந்து கண்ண குத்தும்
வேணாம்
ஆத்த வேணாம் சின்ன மச்சான்
என் மனச சிக்கவெச்சான்

மொழ மொழன்னு  யம்மா யம்மா
மொழ மொழன்னு  யம்மா யம்மா

நீயும் நானும் ஜோடிதான்
சேர்ந்து நாம ஆடிதான்
ஆட்டம் பாக்க கூடிதான்
வந்த கூட்டம் கோடிதான்

மொழ மொழன்னு  யம்மா யம்மா
மொழ மொழன்னு  யம்மா யம்மா

இஞ்சி மிட்டாய் இடுப்பழகி
ஓல கொட்டாய் உடுப்பழகி
பெப்பெர் முட்டை பல்லழகி
கொட்ட பாக்கு கண்ணழகி
ராங்கி
மனச வாங்கி எங்க வெச்ச
ஏண்டி என்ன பொங்க வெச்ச

தட தடன்னு நடக்குரான்
பட படன்னு சிரிக்குரான்
வட வடன்னு இருக்குரான்
கொட கொடன்னு கொடையுரான்

மொழ மொழன்னு  யம்மா யம்மா
மொழ மொழன்னு  யம்மா யம்மா

எஹ் குத்தாலத்தில் குளிச்சிகலாம்
தேக்கடியில் துவட்டிகலாம்
குன்னூருல ஒளிஞ்சுக்கலாம்
குளிதலயில் தேடிக்கலாம்
கோவா
வா வா கோவா ஓடிக்கலாம்
பாண்டி ஆட்டம் ஆடிக்கலாம்

மொழ மொழன்னு  யம்மா யம்மா
மொழ மொழன்னு  யம்மா யம்மா
மொழ மொழன்னு  யம்மா யம்மா
மொழ மொழன்னு  யம்மா யம்மா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.