Song lyrics

Oru Manam Lyrics

ஒரு மனம் பாடல் வரிகள்

Last updated Oct 03, 2026

Music
Harris Jayaraj
Year
2026
Singers
Karthik, Shashaa Tirupati
Lyricist
Thamarai
Oru Manam

Video

Oru Manam

Lyrics

Oru Manam Lyrics

ஹ்ம்ம் நன நன நான நன நன நான
ஒரு மனம் நிற்க சொல்லுதே ஒரு மனம் எட்டி தள்ளுதே
எதை நானும் கேட்பது தடுமாற்றம் தாக்குது
தினசரி உன்னை பார்க்கவே திருடிய நெஞ்சை மீட்கவே
உன் வீட்டை தேடவா உறங்காமல் தேயவா

ஓஹோ ஹோ ஹோ தினம் ஓஹோ ஹோ ஹோ கணம்
நீ வந்த சொப்பனம் நினைவில் நர்த்தனம்
ஓஹோ ஹோ ஹோ வரும் ஓஹோ ஹோ ஹோ கணம்
என் அன்பே ஆயிரம் தினம் வரும் இதுதான் முதல் கணம்

ஒரு மனம் நிற்க சொல்லுதே ஒரு மனம் எட்டி தள்ளுதே
எதை நானும் கேட்பது தடுமாற்றம் தாக்குது

இன்னும் என்ன இடைவெளி தூரம் மறுதளி
பக்கம் வந்தால் அனுமதி போதும் அரை நொடி
ஓஹோ என்னை உன்னை பிரித்திடும் காற்றில் கதகளி
மேலே நின்று சிரித்திடும் மஞ்சள் நிலவொளி

தீ மூட்டும் வானத்தை திட்ட போகிறேன்
மழை வந்தும் காய்வதால் முத்தம் தேடினேன்
ஒரு புறம் நாணம் கிள்ளுதே மறுபுறம் ஆசை தள்ளுதே
என்னை நானும் கேட்பது தடுமாற்றம் தாக்குது

தினசரி என்னை பார்க்கவே திருடிய நெஞ்சை மீட்கவே
என் வீட்டை தேடி வா உறங்காமல் தேயவா
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people