லேடிஸ் ஸ்பெஷல் பாடல் வரிகள்

Movie Name
Desiya Geetham (1998) (தேசிய கீதம் )
Music
Ilaiyaraaja
Year
1998
Singers
Sujatha Mohan
Lyrics
லேடிஸ் ஸ்பெஷல் இது லேடிஸ் ஸ்பெஷல்
பூமியெல்லாம் இனி லேடிஸ் ஸ்பெஷல்
எஞ்சாய் வாலிபத்தில் எஞ்சாய்
எஞ்சாய் வாழும் வரை எஞ்சாய்
சீதைபோல் கிளியோபேட்ரா வாழ்ந்ததே கிடையாது
பாதைகள் ஒன்றுக்கொன்று தாழ்ந்ததே கிடையாது

பாதைகள் ஒன்றுக்கொன்று தாழ்ந்ததே கிடையாது ஹே..

வானவில்லில் வண்ணம் ஏழு போதாதே
வாழ்ந்து பார்க்க ஜன்னல் வானம் போதாதே
பாப் மியூசிக் கலந்தாச்சே அது மட்டும் போதாதே
மண் பார்த்து வாழ்வுக்குள் சிறகின்றி வாழாதே
Trainee போல் தேவை கேட்க Boy Friends தேவையடி
Boy Friends கோல்கள் அடித்தால் New Friends தேடி பிடி
லேடிஸ் ஸ்பெஷல் இது லேடிஸ் ஸ்பெஷல்
பூமியெல்லாம் இனி லேடிஸ் ஸ்பெஷல்

செல்லுலாரில் கிஸ் அடித்து பேசுவோம்
இன்டர்நெட்டில் பயோடேட்டா தேடுவோம்
ஆணுக்கும் பெண்ணுக்கும் பவுண்டரி லைன் போடாதே
டிஸ்கோதே ஆட்டத்தில் பரதத்தை தேடாதே
டிஷர்ட் ஜீன்ஸில் நாளும் பேஷன் ஷோ நடக்கட்டும்
போகும் பாதையில் எங்கும் க்ளேவர் ஷோ ஆகட்டும்
லேடிஸ் ஸ்பெஷல் இது லேடிஸ் ஸ்பெஷல்
பூமியெல்லாம் இனி லேடிஸ் ஸ்பெஷல்
எஞ்சாய் வாலிபத்தில் எஞ்சாய்
எஞ்சாய் வாழும் வரை எஞ்சாய்
சீதைபோல் கிளியோபேட்ரா வாழ்ந்ததே கிடையாது
பாதைகள் ஒன்றுக்கொன்று தாழ்ந்ததே கிடையாது
சீதைபோல் கிளியோபேட்ரா வாழ்ந்ததே கிடையாது
பாதைகள் ஒன்றுக்கொன்று தாழ்ந்ததே கிடையாது ஹே..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.