நண்பா நண்பா பாடல் வரிகள்

Movie Name
Desiya Geetham (1998) (தேசிய கீதம் )
Music
Ilaiyaraaja
Year
1998
Singers
Ilaiyaraaja
Lyrics
நண்பா நண்பா நாடிருக்கும் நிலையை பாரடா
தேசம் காக்க செய்த தியாகம் எல்லாம் வீனடா
தினம் தினம் கலவரம் இது என்ன சுதந்திரம்
என்ன கதியாகும் இந்த தேசம்
நண்பா நண்பா நாடிருக்கும் நிலையை பாரடா
தேசம் காக்க செய்த தியாகம் எல்லாம் வீனடா
கொடியை காக்க நெஞ்சில் இன்று காயங்கள்
எங்கே சென்று இறக்கி வைப்போம் பாரங்கள்
நண்பா நண்பா நாடிருக்கும் நிலையை பாரடா
தேசம் காக்க செய்த தியாகம் எல்லாம் வீனடா
நண்பா நண்பா நாடிருக்கும் நிலையை பாரடா
தேசம் காக்க செய்த தியாகம் எல்லாம் வீனடா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.