டும்மாங்கோழி ஆடிப் பாரு பாடல் வரிகள்

Last Updated: Sep 24, 2023

Movie Name
Sandamarutham (2014) (சண்டமாருதம்)
Music
James Vasanthan
Year
2014
Singers
James Vasanthan
Lyrics
பார்த்தாலும் பார்த்தேன் பழ பழக்கும் ரோஸாவே
படபடக்கும் நெஞ்சுக் க்குள்ளே விட்டு கினேன் சீசாவே

மேனா மினுக்கி இவ சீனா இருக்குறடா
பார்க்கும் பசங்கள தான் தான தட்டுறாடா
தான அதட்டுறாடா ஓ ஹோயி

பூம் பூம் பூம் பூம் பூம்பற பூம் பூம்
பக்கம் வந்து நிக்கிற பாம் பாம்

கழுவுற மீனுல நழுவுற பாம் பொம்
ஓடுற மாணுல ஒதுங்குற பாம் பாம்

டும்மாங்கோழி டும்மாங்கோழி ஆடிப் பாரு ஜாலீ ஜாலீ
கோழி கோழி சேவலக் கோழி
பாத்த போதும்டா ஆளே காலி

பூம் பூம் பூம் பூம் பூம்பற பூம் பூம்
பக்கம் வந்து நிக்கிற பாம் பாம்

கழுவுற மீனுல நழுவுற பாம் பொம்
ஓடுற மாணுல ஒதுங்குற பாம் பாம்

இரும்பு தேகாத் பார்த்து புட்ட இந்த
கறுப்புக்கு காணாத காய்ச்சல் வரும்

அருவா மீசைய தொட்டு புட்ட
என் குறும்புக்கு ஒயாத பாய்ச்சல் வரும்

கோடி கோடியா சேர்த்தவனும்
ஜில்லா கேடியா இருப்பவனும்

இங்க ஒன்னும் பேதம் இல்ல
எனக்கு எதுவும் கவல இல்ல

டும்மாங்கோழி டும்மாங்கோழி ஆடிப் பாரு ஜாலீ ஜாலீ
கோழி கோழி சேவலக் கோழி
பாத்த போதும்டா ஆளே காலி

வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும்
அந்த தென்னங் கூனி கூட்டம் எல்லாம்

வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த தென்னங் கூனி கூட்டம் எல்லாம் ஊர் கோலம்

ஏத்தம் இன்னக்கா ஏதும் இல்ல
நல்ல எட்டாத வானுக்கு சொந்தம் இல்ல

கிட்ட வந்தாக்க குத்தம் இல்ல
பதில் கிட்டத ஆணுக்கு சொர்க்கம் இல்ல

மனசா பாழாக்கும் என் கண்ணு தான்
இருட்ட இருட்டாக்கும் என் கூந்தல் தான்

நெனப்பா சுகம் ஆக்கும் என் பேச்சு தான்
கனவ பலன் ஆக்கும் என் மூச்சு தான்

டும்மாங்கோழி டும்மாங்கோழி ஆடிப் பாரு ஜாலீ ஜாலீ
கோழி கோழி சேவலக் கோழி
பாத்த போதும்டா ஆளே காலி

பூம் பூம் பூம் பூம் பூம்பற பூம் பூம்
பக்கம் வந்து நிக்கிற பாம்பாம்

கழுவுற மீனுல நழுவுற பாம் பொம்
ஓடுற மாணுல ஒதுங்குற பாம் பாம்

டும்மாங்கோழி டும்மாங்கோழி ஆடிப் பாரு ஜொள்ளி ஜொள்ளி
கோழி கோழி சேவலக் கோழி
பாத்த போதும்டா ஆளே காலி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.